ஆயிரத்திற்கும் மேற்பட்ட வைப்பாளர்களிடமிருந்து 900 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இரண்டு தனியார் நிதி நிறுவனங்களின் இரண்டு பணிப்பாளர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 30ஆம் திகதி வரை அவர்களை...
நடிகர் அஜித் இன்று தமிழ் சினிமாவில் எவ்வளவு பெரிய உச்சத்தில் இருக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதிக சம்பளம் வாங்கும் டாப் 3 நடிகர்களில் இவரும் ஒருவர். அவர் நடிப்பில் கடைசியாக...
கனடாவில், துப்பாக்கிச் சூடு நடத்திய ஒரு தமிழ் இளைஞனை பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ஒன்டாரியோவின் பிராட்போர்ட் பகுதியைச் சேர்ந்த 33 வயதான மகிபன் பேரின்பநாதன் என்ற இளைஞனே இவ்வாறு தேடப்படுகிறார்.
கடந்த மாதம் பிக்கரிங்...
புத்தளத்தில் பேருந்தில் பயணித்த ஒரு யுவதியைத் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தேவாலயம் ஒன்றுக்குச் சென்றுகொண்டிருந்த 21 வயது மதிக்கத்தக்க அந்த யுவதியை, பல்வேறு வகையில் பாலியல் ரீதியாகத்...
தமிழில் '8 தோட்டாக்கள்' திரைப்படத்தின் வழியாக நடிகை அபர்ணா பாலமுரளி அறிமுகமானார்.
அதன்பிறகு ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக 'சர்வம் தாளமயம்' படத்தில் நடித்திருந்தாலும், அபர்ணா பாலமுரளிக்கு மிகப்பெரிய ரீச் கொடுத்தது சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படம்....
வியட்நாமில் ‘கஜிகி’ என்று பெயரிடப்பட்ட புயல் காரணமாக 500,000க்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்..
மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடிய இந்தப் புயலால், தான் ஹோவா, குவாங் நின் மற்றும் டா...
🔰 வேலையாட்கள் தேவை 🔰
🔖கொழும்பு நகரில் அமைந்துள்ள PPT நிறுவனத்திற்கு வேலையாட்கள் தேவை.....
🔴முகாமையாளர்
🟢காசாளர்
🔵அலுவலக உதவியாளர்
🟡பேரூந்து நடத்துநர்
♦உணவு மற்றும் தங்குமிட வசதிகள் வழங்கப்படும்
🔉 தொடர்புகளுக்கு :- 0773866250
நிதி சேகரிப்புக்காக யாழ்ப்பாணம் வந்த கும்பல் ஒன்று பொலிஸாரால் நேற்று (நவம்பர் 6) விரட்டியடிக்கப்பட்டது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்:
பிள்ளைகளுக்கு உடலில் பாதிப்புகள்
குறித்த குழுவில் உள்ளவர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு உடலில் பாதிப்புகள் உள்ளதாகவும், அவற்றுக்கு...
பூநகரி - சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் 'தவில் வித்துவான்' அல்ல என இலங்கை இசை வேளாளர் இளைஞர் பேரவை தெரிவித்துள்ளது.
குப்பிளான் பகுதியைச்...
ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டைப் பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் ஆடம்பர விடுதியில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டதால் விடுதி முழுவதும் புகைமண்டலமாகியுள்ளது.
நேற்றைய தினம் இரவு இந்தத் தீ விபத்து இடம்பெற்றது.
குறித்த விடுதியில் விருந்துபசார நிகழ்வு...
2024 ஆம் ஆண்டில் கனடாவின் ஒட்டாவாவில் உள்ள ஒரு வீட்டில், இலங்கைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 6 பேரைக் கொலை செய்த சம்பவத்தின் குற்றச்சாட்டுக்கு உள்ளான இலங்கையைச் சேர்ந்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை...
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இந்தப் பகுதிகளில்...
யாழ்ப்பாணத்தில் தமது மகளைக் காணவில்லை எனச் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் நேற்றைய தினம் (புதன்கிழமை) முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
வீட்டில் இருந்து புறப்பட்ட தமது பெண் பிள்ளை வீடு திரும்பவில்லை எனவும்,...
யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவனை, தாயின் கண் முன் நிர்வாணமாக்கி, சித்திரவதைக்கு உள்ளாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், 11 மாதங்களுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்குப் பொலிஸார் பல தடவைகள்...
யாழ்ப்பாணத்தில் 3 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கு, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த தம்பதியின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குழந்தை பால் குடித்துவிட்டு உறங்கிய பின்னரே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குழந்தையை மருத்துவமனையில்...
கரூர் மாவட்டத்தில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்குக் கொடூர தண்டனை கொடுத்த நபரைப் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், மாவத்தூர் ஊராட்சி குளக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் அந்த 21 வயது...