Friday, December 5, 2025

ஆசிரியர் சேவை வெற்றிடங்கள் அனைத்தையும் நிரப்ப அமைச்சரவை தீர்மானம்!

தொழில் தேடி அலையும் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கான போட்டிப் பரீட்சை விரைவில் நடத்தப்படும் எனவும் அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பான நீதிமன்ற வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. விசாரணை முடிவடைந்ததும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் கோரும் பட்டதாரிகளின் ஒன்றிணைந்த சங்கப் பிரதிநிதிகளுக்கும், பிரதமர் ஹரினி அமரசூரியவிற்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது இந்த விடயங்கள் பேசப்பட்டுள்ளன.

இதன்போது, பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளும்போது, விண்ணப்பதாரர்களின் வயது எல்லையை அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வயது எல்லையை நீட்டித்து, தற்போது ஆசிரியர் சேவையில் உள்ள அனைத்து வெற்றிடங்களையும் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

The Ministry of Education, Higher Education, and Vocational Education has announced that measures are being taken to recruit unemployed graduates into the teaching service. A competitive examination for this purpose will be held soon, following the conclusion of a related court case. During a discussion between the representatives of the Unemployed Graduates’ Association and Prime Minister Harini Amarasuriya, it was decided to extend the age limit for applicants to fill all vacant teaching positions.

Hot this week

கொழும்பில் இரவு அனர்த்தம்: மேயர் விராய் கெலி பல்சதார் செயல்பாடு

கொழும்பு, ஜெம்பெட்டா வீதியில் அமைந்துள்ள 95 ஆம் தோட்டப் பகுதியில் சீரற்ற வானிலையால்...

வடகிழக்கு பருவமழை படிப்படியாக உருவாகிறது

நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக உருவாகி வருவதாக வளிமண்டலவியல்...

Job vacancy available Female

வேலை வாய்ப்பு பெண்கள் மட்டும் 1. A/L முடித்தவர் 2. அடிப்படை கணினி அறிவு 3. கணக்கியல்...

Vacancy Driving 

வேலைவாய்ப்பு – Driving எங்கள் நிறுவனத்தில் heavy vehicle Driving வேலைக்கான நபர்...

திருமணத்திற்கு மூன்று நாளில் மணப்பெண் கொடுத்த அதிர்ச்சி

இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஒரு வருடமாகக் காதலித்துத் திருமணம் நடந்த...

Topics

அவசரகாலத்தில் வதந்தி பரப்பினால் 5 ஆண்டு சிறை தண்டனை

அவசரகாலத்தில் பொதுமக்களிடையே குழப்பத்தையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தும்வகையில் சமூக ஊடகங்களில் முறையற்ற வகையில்...

யாழில் பகலில் வெட்டுக்கொலை; ஆறு பேருக்கு உத்தரவு

யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்...

சிவனொளிபாதமலை யாத்திரை இன்று தொடக்கம்

இம்முறை சிவனொளிபாதமலை பருவ கால யாத்திரை இன்று (04) ஆரம்பமாகிறது. இன்று ஆரம்பமாகும்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img