Friday, December 5, 2025

இரவில் தூக்கம் வராதவர்களுக்கு ஒரு நல்ல செய்தி: இந்த 2 உணவுகள் போதும்!

உலகம் முழுவதும் பலரும் இரவில் தூக்கமின்றி தவித்து வருகின்றனர். இதன் காரணமாக, சோர்வு, மன எரிச்சல் மற்றும் உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்படுகிறார்கள். சிலர் தியானம் அல்லது மருந்துகளைப் பயன்படுத்தினாலும், இரவு நேரத்தில் சாப்பிடக்கூடிய சில சிற்றுண்டிகள் சிறந்த தீர்வைத் தரும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, பேரீச்சம்பழம் மற்றும் பூசணி விதைகளைச் சேர்த்து சாப்பிடுவது உடலுக்குத் தேவையான மெக்னீசியத்தை அளிக்கும் என்றும், இது ஆழ்ந்த தூக்கத்துக்கு உதவும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தூக்கத்தைத் தவிர, மெக்னீசியம் தசை கட்டுப்பாடு, ரத்த சர்க்கரை அளவு மற்றும் எலும்பு ஆரோக்கியம் போன்ற பல முக்கிய உடல் செயல்பாடுகளுக்கும் துணைபுரிகிறது. ‘ஸ்லீப் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பின் ஆய்வின்படி, பெரும்பாலான குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தினசரி தேவைப்படும் அளவு மெக்னீசியத்தைப் பெறுவதில்லை. இது கவனச்சிதறல், தசை இறுக்கம் மற்றும் சீரற்ற தூக்கம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

மெக்னீசியம் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை என்றாலும், தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. உடலில் மெக்னீசியம் அளவு குறைவாக இருந்தால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றியும் விரிவாகப் பார்க்கலாம்.

The article suggests that eating dates and pumpkin seeds at night can help with insomnia, as they are rich in magnesium, a mineral that aids in deep sleep. It also highlights the broader importance of magnesium for muscle control, blood sugar levels, and bone health, noting that many people do not get enough of it, which can lead to sleep-related and other health issues.

Hot this week

கொழும்பில் இரவு அனர்த்தம்: மேயர் விராய் கெலி பல்சதார் செயல்பாடு

கொழும்பு, ஜெம்பெட்டா வீதியில் அமைந்துள்ள 95 ஆம் தோட்டப் பகுதியில் சீரற்ற வானிலையால்...

வடகிழக்கு பருவமழை படிப்படியாக உருவாகிறது

நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக உருவாகி வருவதாக வளிமண்டலவியல்...

Job vacancy available Female

வேலை வாய்ப்பு பெண்கள் மட்டும் 1. A/L முடித்தவர் 2. அடிப்படை கணினி அறிவு 3. கணக்கியல்...

Vacancy Driving 

வேலைவாய்ப்பு – Driving எங்கள் நிறுவனத்தில் heavy vehicle Driving வேலைக்கான நபர்...

திருமணத்திற்கு மூன்று நாளில் மணப்பெண் கொடுத்த அதிர்ச்சி

இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஒரு வருடமாகக் காதலித்துத் திருமணம் நடந்த...

Topics

அவசரகாலத்தில் வதந்தி பரப்பினால் 5 ஆண்டு சிறை தண்டனை

அவசரகாலத்தில் பொதுமக்களிடையே குழப்பத்தையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தும்வகையில் சமூக ஊடகங்களில் முறையற்ற வகையில்...

யாழில் பகலில் வெட்டுக்கொலை; ஆறு பேருக்கு உத்தரவு

யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்...

சிவனொளிபாதமலை யாத்திரை இன்று தொடக்கம்

இம்முறை சிவனொளிபாதமலை பருவ கால யாத்திரை இன்று (04) ஆரம்பமாகிறது. இன்று ஆரம்பமாகும்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img