Friday, December 5, 2025

குளியாப்பிட்டியில் சோகம்: பாடசாலை வேன் விபத்தில் மாணவர்கள் பலி

குளியாப்பிட்டி, வில்பொல பாலம் அருகே இன்று (27) காலை நடந்த கோரமான வாகன விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு பாடசாலை வேனும் டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்த ஒருவர் விபத்து குறித்து பேசும்போது,         “நான் ஒரு முச்சக்கரவண்டியில் இருந்தேன். அப்போது வேனும் டிப்பரும் மோதியதை என் கண்ணால் கண்டேன். வேனில் சுமார் 7 அல்லது 8 மாணவர்கள் இருந்தனர். நாங்கள் காயமடைந்தவர்களை வெளியேற்றி வேறு வாகனங்களில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். வேனின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், இரண்டு மாணவர்களும் உயிரிழந்து காணப்பட்டனர். காயமடைந்த அனைவரையும் எங்களால் முடிந்த அளவு வாகனங்களில் ஏற்றி அனுப்பினோம். ஒரு பிள்ளை மட்டும் நல்ல நிலையில் இருந்தது,” என்று கூறினார்.

A horrific accident between a school van and a tipper truck near the Wilpola Bridge in Kuliyapitiya resulted in the death of three people, including two school students, and injured 13 others. An eyewitness described how community members helped transport the injured to the hospital.

Hot this week

கொழும்பில் இரவு அனர்த்தம்: மேயர் விராய் கெலி பல்சதார் செயல்பாடு

கொழும்பு, ஜெம்பெட்டா வீதியில் அமைந்துள்ள 95 ஆம் தோட்டப் பகுதியில் சீரற்ற வானிலையால்...

வடகிழக்கு பருவமழை படிப்படியாக உருவாகிறது

நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக உருவாகி வருவதாக வளிமண்டலவியல்...

Job vacancy available Female

வேலை வாய்ப்பு பெண்கள் மட்டும் 1. A/L முடித்தவர் 2. அடிப்படை கணினி அறிவு 3. கணக்கியல்...

Vacancy Driving 

வேலைவாய்ப்பு – Driving எங்கள் நிறுவனத்தில் heavy vehicle Driving வேலைக்கான நபர்...

திருமணத்திற்கு மூன்று நாளில் மணப்பெண் கொடுத்த அதிர்ச்சி

இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஒரு வருடமாகக் காதலித்துத் திருமணம் நடந்த...

Topics

அவசரகாலத்தில் வதந்தி பரப்பினால் 5 ஆண்டு சிறை தண்டனை

அவசரகாலத்தில் பொதுமக்களிடையே குழப்பத்தையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தும்வகையில் சமூக ஊடகங்களில் முறையற்ற வகையில்...

யாழில் பகலில் வெட்டுக்கொலை; ஆறு பேருக்கு உத்தரவு

யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்...

சிவனொளிபாதமலை யாத்திரை இன்று தொடக்கம்

இம்முறை சிவனொளிபாதமலை பருவ கால யாத்திரை இன்று (04) ஆரம்பமாகிறது. இன்று ஆரம்பமாகும்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img