புதிய ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்வதற்காக காத்திருப்பில் உள்ளனர்.
பைசர் முஸ்தபா, சுஜீவ சேனசிங்க, மனோ கணேசன், முஹம்மட் இஸ்மாயில் முத்து மொஹம்மட், மற்றும் நிசாம் காரியப்பர் ஆகியோர் புதிதாக பதவிப் பிரமாணம் செய்ய உள்ளனர். இந்நிகழ்வு எதிர்வரும் 17ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வில் நடைபெற உள்ளது.