Friday, December 5, 2025

பெண்ணின் வாக்குமூலம்; பல மில்லியன் பெறுமதியான ஆபத்தான பொருட்கள் சிக்கின!

சுமார் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன், பெண் ஒருவர் உட்பட நால்வரைக் கொழும்பு குற்றவியல் பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 4 கிலோ 302 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தக் கைது நடவடிக்கை, முன்னதாக மாளிகாவத்தையில் 206 கிராம் போதைப்பொருளுடன் ஒரு பெண் கைது செய்யப்பட்டதை அடுத்து இடம்பெற்றுள்ளது.

அந்தப் பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அங்கொடையில் உள்ள அவரின் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது நான்கு பொதிகளில் இருந்து 3 கிலோ 784 கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

The Colombo Crimes Division has arrested four individuals, including a woman, with over 4 kilograms of heroin valued at approximately 50 million rupees. The arrests followed the initial apprehension of a woman in the Maligawatte area with 206 grams of heroin. Based on her information, police searched her home in Angoda, where they discovered an additional 3.784 kilograms of the drug.

Hot this week

கொழும்பில் இரவு அனர்த்தம்: மேயர் விராய் கெலி பல்சதார் செயல்பாடு

கொழும்பு, ஜெம்பெட்டா வீதியில் அமைந்துள்ள 95 ஆம் தோட்டப் பகுதியில் சீரற்ற வானிலையால்...

வடகிழக்கு பருவமழை படிப்படியாக உருவாகிறது

நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக உருவாகி வருவதாக வளிமண்டலவியல்...

Job vacancy available Female

வேலை வாய்ப்பு பெண்கள் மட்டும் 1. A/L முடித்தவர் 2. அடிப்படை கணினி அறிவு 3. கணக்கியல்...

Vacancy Driving 

வேலைவாய்ப்பு – Driving எங்கள் நிறுவனத்தில் heavy vehicle Driving வேலைக்கான நபர்...

திருமணத்திற்கு மூன்று நாளில் மணப்பெண் கொடுத்த அதிர்ச்சி

இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஒரு வருடமாகக் காதலித்துத் திருமணம் நடந்த...

Topics

அவசரகாலத்தில் வதந்தி பரப்பினால் 5 ஆண்டு சிறை தண்டனை

அவசரகாலத்தில் பொதுமக்களிடையே குழப்பத்தையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தும்வகையில் சமூக ஊடகங்களில் முறையற்ற வகையில்...

யாழில் பகலில் வெட்டுக்கொலை; ஆறு பேருக்கு உத்தரவு

யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்...

சிவனொளிபாதமலை யாத்திரை இன்று தொடக்கம்

இம்முறை சிவனொளிபாதமலை பருவ கால யாத்திரை இன்று (04) ஆரம்பமாகிறது. இன்று ஆரம்பமாகும்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img