Friday, December 5, 2025

மசாஜ் நிலையத்துக்குள் நுழைந்து 3 பெண்களுக்கு பாலியல் வன்முறை!

பொரளையில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்து, அங்குப் பணிபுரியும் மூன்று பெண்களைப் பாலியல் வன்புணர்வு செய்துவிட்டுத் தப்பிச் சென்ற இரு கான்ஸ்டபிள்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தன்று, இவர்கள் மசாஜ் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து, பெண் மேலாளர் மற்றும் நான்கு பெண்களை அச்சுறுத்தி, அவர்களில் மூன்று பெண்களைப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, பொலிஸ் விசேட பணியகத் தலைமையகத்தில் பணியாற்றும் ஒரு கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.

தப்பிச்செல்ல முயன்றபோது, மேல் மாடியில் இருந்து கீழே விழுந்த நிலையில், அவர் காயங்களுடன் கைது செய்யப்பட்டதாகப் பொரளைப் பொலிஸார் தெரிவித்தனர். தற்போது, அவர் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விசாரணையில், இந்தச் சந்தேகநபர் ஏற்கனவே பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்ட ஒரு கான்ஸ்டபிள் எனத் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளைப் பொலிஸார் மற்றும் கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு இணைந்து மேற்கொண்டு வருகின்றன.

One of two police officers who allegedly broke into a massage parlor in Borella and sexually assaulted three women has been arrested. The suspect, a constable who had been dismissed from the police service, was apprehended after he fell from a building while trying to escape. He is currently receiving treatment at the Colombo National Hospital under police guard. Borella police and the Colombo South Criminal Investigation Division are conducting further investigations.

Hot this week

கொழும்பில் இரவு அனர்த்தம்: மேயர் விராய் கெலி பல்சதார் செயல்பாடு

கொழும்பு, ஜெம்பெட்டா வீதியில் அமைந்துள்ள 95 ஆம் தோட்டப் பகுதியில் சீரற்ற வானிலையால்...

வடகிழக்கு பருவமழை படிப்படியாக உருவாகிறது

நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக உருவாகி வருவதாக வளிமண்டலவியல்...

Job vacancy available Female

வேலை வாய்ப்பு பெண்கள் மட்டும் 1. A/L முடித்தவர் 2. அடிப்படை கணினி அறிவு 3. கணக்கியல்...

Vacancy Driving 

வேலைவாய்ப்பு – Driving எங்கள் நிறுவனத்தில் heavy vehicle Driving வேலைக்கான நபர்...

திருமணத்திற்கு மூன்று நாளில் மணப்பெண் கொடுத்த அதிர்ச்சி

இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஒரு வருடமாகக் காதலித்துத் திருமணம் நடந்த...

Topics

அவசரகாலத்தில் வதந்தி பரப்பினால் 5 ஆண்டு சிறை தண்டனை

அவசரகாலத்தில் பொதுமக்களிடையே குழப்பத்தையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தும்வகையில் சமூக ஊடகங்களில் முறையற்ற வகையில்...

யாழில் பகலில் வெட்டுக்கொலை; ஆறு பேருக்கு உத்தரவு

யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்...

சிவனொளிபாதமலை யாத்திரை இன்று தொடக்கம்

இம்முறை சிவனொளிபாதமலை பருவ கால யாத்திரை இன்று (04) ஆரம்பமாகிறது. இன்று ஆரம்பமாகும்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img