Friday, December 5, 2025

வவுனியா நெடுங்கேணி வீதியில் சடலம் மீட்பு!

வவுனியா நெடுங்கேணிப் பகுதியில் முல்லைத்தீவு பிரதான வீதிக்கரையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் காயங்களுடன் நேற்று முன்தினம் இரவு மீட்கப்பட்டுள்ளது.

கனகராயன்குளம், பெரியகுளத்தைச் சேர்ந்த 45 வயதான ச.ரவிக்குமார் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். அப்பகுதியில் உள்ள ஓர் ஆலையில் பணிபுரிந்து வந்த இவர், அன்று இரவு பணி முடிந்து வெளியே சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், முல்லைத்தீவு பிரதான வீதியில் உள்ள பாலத்திற்கு அருகில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவரது சடலத்திற்கு அருகில் வாகனத்தின் உதிரிப்பாகங்கள் உடைந்த நிலையில் காணப்பட்டுள்ளன.

இதனால், அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக நெடுங்கேணி காவல்துறையினர் பல கோணங்களில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Hot this week

கொழும்பில் இரவு அனர்த்தம்: மேயர் விராய் கெலி பல்சதார் செயல்பாடு

கொழும்பு, ஜெம்பெட்டா வீதியில் அமைந்துள்ள 95 ஆம் தோட்டப் பகுதியில் சீரற்ற வானிலையால்...

வடகிழக்கு பருவமழை படிப்படியாக உருவாகிறது

நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக உருவாகி வருவதாக வளிமண்டலவியல்...

Job vacancy available Female

வேலை வாய்ப்பு பெண்கள் மட்டும் 1. A/L முடித்தவர் 2. அடிப்படை கணினி அறிவு 3. கணக்கியல்...

Vacancy Driving 

வேலைவாய்ப்பு – Driving எங்கள் நிறுவனத்தில் heavy vehicle Driving வேலைக்கான நபர்...

திருமணத்திற்கு மூன்று நாளில் மணப்பெண் கொடுத்த அதிர்ச்சி

இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஒரு வருடமாகக் காதலித்துத் திருமணம் நடந்த...

Topics

அவசரகாலத்தில் வதந்தி பரப்பினால் 5 ஆண்டு சிறை தண்டனை

அவசரகாலத்தில் பொதுமக்களிடையே குழப்பத்தையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தும்வகையில் சமூக ஊடகங்களில் முறையற்ற வகையில்...

யாழில் பகலில் வெட்டுக்கொலை; ஆறு பேருக்கு உத்தரவு

யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்...

சிவனொளிபாதமலை யாத்திரை இன்று தொடக்கம்

இம்முறை சிவனொளிபாதமலை பருவ கால யாத்திரை இன்று (04) ஆரம்பமாகிறது. இன்று ஆரம்பமாகும்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img