Friday, December 5, 2025

14 வருடங்களுக்குப் பின்னர் இலங்கையில் கொலைக்குக் கிடைத்த தண்டனை!

விருந்துபசார நிகழ்வின்போது 30 வயது இளைஞரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த குற்றத்திற்காக, தங்காலை மேல் நீதிமன்ற நீதிபதி மூன்று பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

14 ஆண்டுகளுக்கு முன்பு, வலஸ்முல்ல, மெதகன்கொட பகுதியில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, இந்த இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் 2011ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் திகதி நடந்தது.

வலஸ்முல்ல, பன்சலகொட பகுதியைச் சேர்ந்த 30 வயது இளைஞரே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த கொலைக் குற்றத்திற்காகவே, மூவருக்கும் தங்காலை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

The Tangalle High Court has sentenced three people to death for the murder of a 30-year-old man. The incident occurred 14 years ago at a party in Medagangoda, Walasmulla, where the victim was stabbed to death following an argument. The court issued the verdict for the murder which took place on January 12, 2011.

Hot this week

கொழும்பில் இரவு அனர்த்தம்: மேயர் விராய் கெலி பல்சதார் செயல்பாடு

கொழும்பு, ஜெம்பெட்டா வீதியில் அமைந்துள்ள 95 ஆம் தோட்டப் பகுதியில் சீரற்ற வானிலையால்...

வடகிழக்கு பருவமழை படிப்படியாக உருவாகிறது

நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக உருவாகி வருவதாக வளிமண்டலவியல்...

Job vacancy available Female

வேலை வாய்ப்பு பெண்கள் மட்டும் 1. A/L முடித்தவர் 2. அடிப்படை கணினி அறிவு 3. கணக்கியல்...

Vacancy Driving 

வேலைவாய்ப்பு – Driving எங்கள் நிறுவனத்தில் heavy vehicle Driving வேலைக்கான நபர்...

திருமணத்திற்கு மூன்று நாளில் மணப்பெண் கொடுத்த அதிர்ச்சி

இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஒரு வருடமாகக் காதலித்துத் திருமணம் நடந்த...

Topics

அவசரகாலத்தில் வதந்தி பரப்பினால் 5 ஆண்டு சிறை தண்டனை

அவசரகாலத்தில் பொதுமக்களிடையே குழப்பத்தையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தும்வகையில் சமூக ஊடகங்களில் முறையற்ற வகையில்...

யாழில் பகலில் வெட்டுக்கொலை; ஆறு பேருக்கு உத்தரவு

யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்...

சிவனொளிபாதமலை யாத்திரை இன்று தொடக்கம்

இம்முறை சிவனொளிபாதமலை பருவ கால யாத்திரை இன்று (04) ஆரம்பமாகிறது. இன்று ஆரம்பமாகும்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img