Thursday, August 21, 2025

மும்பையில் 16 வயது மாணவனை பாலியல் வன்கொடுமை செய்த 40 வயது ஆசிரியை கைது

மும்பையில் உள்ள ஒரு பிரபலமான தனியார் பள்ளியில் 16 வயது மாணவன் ஒருவரை, அதே பள்ளியின் 40 வயது ஆசிரியை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவனின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டறிந்த அவரது குடும்பத்தினர் விசாரித்தபோது, ஆசிரியை ஒருவரால் தான் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக மாணவன் தெரிவித்துள்ளான். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில், திருமணமாகி குழந்தைகளுடன் இருக்கும் 40 வயது ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்த தகவல்கள்:

  • 2023ஆம் ஆண்டு நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாவின்போது பாதிக்கப்பட்ட மாணவனை ஆசிரியை சந்தித்துள்ளார்.
  • சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு, ஆசிரியை மாணவனிடம் தனது பாலியல் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
  • ஆசிரியையின் இந்த அணுகுமுறையால் தயங்கிய மாணவன், அவரைத் தவிர்க்க முயன்றுள்ளான்.
  • ஆசிரியை தனது பாலியல் உறவை ஏற்றுக்கொள்ளுமாறு மாணவனின் பெண் தோழியிடம் உதவி கேட்டுள்ளார். மாணவனின் தோழியும் ஆசிரியையின் விருப்பத்திற்கு இணங்குமாறு மாணவனை சம்மதிக்க வைத்துள்ளார்.
  • இதையடுத்து, ஆசிரியை மாணவனை விலையுயர்ந்த ஹோட்டல்கள் உட்பட பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
  • மாணவனுக்கு அதிக பதற்றம் இருந்ததால், ஆசிரியை அவனுக்கு பதற்ற எதிர்ப்பு மாத்திரைகளை (anti-anxiety pills) கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்துள்ளது.
  • இந்த சம்பவங்கள் காரணமாக மாணவன் பள்ளியில் இருந்து விலகிய பிறகு, ஆசிரியை அவனைத் விட்டுவிடுவார் என குடும்பத்தினர் நம்பினர்.
  • ஆனால், சமீபத்தில் ஆசிரியை தனது வீட்டு ஊழியர்கள் மூலம் மீண்டும் மாணவனைத் தொடர்பு கொண்டு சந்திக்கக் கேட்டுள்ளார்.

தற்போது, மாணவனின் பெண் தோழி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

News Source : ZeeNews

Hot this week

வவுனியா நெடுங்கேணி வீதியில் சடலம் மீட்பு!

வவுனியா நெடுங்கேணிப் பகுதியில் முல்லைத்தீவு பிரதான வீதிக்கரையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம்...

புதையல் வேட்டையில் பொலிஸார் அதிகாரியின் மனைவி!

அனுராதபுரம் - ஸ்ராவஸ்திபுர, திபிரிகடவல பகுதியில் உள்ள விகாரைக்கு அருகில் புதையல்...

மனைவியை சித்திரவதை செய்த ஆசிரியர் கைது!

உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத்தைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியரான ஷிவம் உஜ்வால் என்பவர்,...

முச்சக்கர வண்டி சாரதிக்கு மரண தண்டனை!

கொழும்பில் 2010-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒருவரை கத்தியால் குத்தி கொலை...

விமான சேவைகளில் மோசடி ! பொதுமக்களின் ஆலோசனை வேண்டும்.

விமான சேவைகளில் நடந்த ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க, ஜனாதிபதி...

Topics

தனியாக வசித்த தாய்க்கு நேர்ந்த கொடூரம்; அதிர்ச்சியில் மகன்!

குருணாகல், ஹெட்டிபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அமுனுகொலே பிரதேசத்தில், தனியாக வசித்து வந்த...

நண்பியை மிரட்டிய இளைஞருக்கு நீதிமன்ற தீர்ப்பு!

பெண்ணின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவதாக மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டு,...

work financial adviser

🔰 *முழுநேர வேலைவாய்ப்பு* 🔰 *முன்னணி காப்புறுதி நிறுவனத்தில் நெல்லியடி, யாழ்ப்பாணம், சாவகச்சேரி...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img