Sunday, November 9, 2025

அவசர அறிவிப்பு: ஓட்டுநர் உரிம அட்டைகளில் புதிய நடைமுறை அமுல்!

ஓட்டுநர் உரிமங்களை வழங்கும் பணி ஒக்டோபர் 18 ஆம் திகதி முதல் மீண்டும் தொடங்கும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திடம் தற்போது எட்டு இலட்சம் (800,000) ஓட்டுநர் உரிம அட்டைகள் கையிருப்பில் உள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்று (08) நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்து உரையாற்றும் போதே இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.

ஓட்டுநர் உரிம அட்டை அச்சிடும் செலவில் சேமிப்பு

மோட்டார் போக்குவரத்துத் துறையிடம் தற்போது உள்ள 8 இலட்சம் அட்டைகள் தீர்ந்து போவதற்குள், மேலும் ஒரு மில்லியன் (1,000,000) ஒட்டுநர் உரிம அட்டைகளை முற்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

முன்னதாக, ஒட்டுநர் உரிமங்களை அச்சிடும் பணியை ‘மெட்ரோபொலிட்டன்’ என்ற தனியார் நிறுவனம் செய்து வந்தது. அப்போது, ஒரு ஓட்டுநர் உரிமத்தை அச்சிட ரூ. 534.54 செலவானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், எதிர்காலத்தில் அரசாங்கமே ஒட்டுநர் உரிமங்களை அச்சிடத் தொடங்குவதால், ஒரு ஒட்டுநர் உரிமத்தை அச்சிடுவதற்குத் தோராயமாக ரூ. 368.16 மட்டுமே செலவாகும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தினார். அதன் மூலம், ஒரு ஓட்டுநர் உரிமத்தை அச்சிடுவதில் அரசாங்கம் ரூ. 166 சேமிக்க முடியும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

The Minister of Transport, Highways, Ports, and Civil Aviation, Bimal Rathnayake, announced that the process of issuing driver’s licenses will resume on October 18th. The Minister stated in Parliament that the Motor Traffic Department currently has a stock of 800,000 license cards and plans to pre-order an additional 1 million cards before the current stock runs out. He highlighted that the government will save money by taking over the printing process; while a private company previously charged Rs. 534.54 per card, government printing is estimated to cost only Rs. 368.16, resulting in a saving of Rs. 166 per license.

Hot this week

Vacancies

🔰 வேலையாட்கள் தேவை 🔰 🔖கொழும்பு நகரில் அமைந்துள்ள PPT நிறுவனத்திற்கு வேலையாட்கள்...

Delivery Rider vacancy

Koombiyo Delivery Vacancies Available position : Rider Can work without bike...

Kitchen & Restaurant Manager vacancy

077 366 0828 Join the Hotel Oviya and Maharaja Family...

யாழில் குழந்தைகளை ஏமாற்றி செய்யப்பட்ட மோசமான செயல்; பொலிஸார் விரட்டியடைப்பு!

  நிதி சேகரிப்புக்காக யாழ்ப்பாணம் வந்த கும்பல் ஒன்று பொலிஸாரால் நேற்று (நவம்பர்...

யாழில் இளம் குடும்ப பெண் படுகொலை ;சந்தேகநபர் குறித்து முக்கிய தகவல்!

பூநகரி - சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன்...

Topics

Vacancies

🔰 வேலையாட்கள் தேவை 🔰 🔖கொழும்பு நகரில் அமைந்துள்ள PPT நிறுவனத்திற்கு வேலையாட்கள்...

Delivery Rider vacancy

Koombiyo Delivery Vacancies Available position : Rider Can work without bike...

Kitchen & Restaurant Manager vacancy

077 366 0828 Join the Hotel Oviya and Maharaja Family...

யாழில் குழந்தைகளை ஏமாற்றி செய்யப்பட்ட மோசமான செயல்; பொலிஸார் விரட்டியடைப்பு!

  நிதி சேகரிப்புக்காக யாழ்ப்பாணம் வந்த கும்பல் ஒன்று பொலிஸாரால் நேற்று (நவம்பர்...

யாழில் இளம் குடும்ப பெண் படுகொலை ;சந்தேகநபர் குறித்து முக்கிய தகவல்!

பூநகரி - சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன்...

கொழும்பு தனியார் விடுதியில் தீப்பரவல்!

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டைப் பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் ஆடம்பர விடுதியில்...

கனடா; இலங்கை குடும்பக் கொலை; இளைஞனுக்கு ஆயுள்!

2024 ஆம் ஆண்டில் கனடாவின் ஒட்டாவாவில் உள்ள ஒரு வீட்டில், இலங்கைக்...

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை வாய்ப்பு!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img