*👉உடனடி வேலைவாய்ப்பு
🔰 நீங்கள் ஓர் நிரந்தர வேலையை தேடுகிறீர்களா ⁉⁉
♦இதோ உங்களுக்கான வாய்ப்பு…..
💢 மன்னார் ஆடைத் தொழிற்சாலைக்கு வேலையாட்கள் தேவைப்படுகின்றனர் ‼‼‼
🌈 பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள் உள்ளது 1,மேற்பார்வையாளர்
2, தையல்
3, தையல் பயிலுனர்கள்
4, உதவியாளர்கள் (ஆண்கள்)
⭐ முன் அனுபவம் அவசியம் இல்லை.
⭐ உங்கள் திறமைகளுக்கு உரிய பதவிகள் வழங்கப்படும்.
⭐18 – 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விரும்பத்தக்கது.
⭕ பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
📞🪀Call or WhatsApp:-
0775950455


