Wednesday, February 5, 2025

முக்கிய செய்திகள்

ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்: மீறினால் உரிய நடவடிக்கை

மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகளை நடத்தும் வாய்ப்பைத் தவிர்க்கும் வகையில், ஆசிரியர்களுக்கு புதிய தடைகள் விதிக்கப்பட்டு, சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தடை மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது....

வவுனியா மருத்துவமனையில் மனிதநேயமற்ற செயல்.

வவுனியா வைத்தியசாலையில், ஒரு நாய் வாயு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று (19) அன்று வவுனியா வைத்தியசாலையில் நிகழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது. விசாரணையில்,...

இலங்கை பயணத்தில் புலம்பெயர் தமிழர்களுக்கு பெரும் அச்சம்!

அண்மையில் ஒரு ஈழத்தமிழர் கைது செய்யப்பட்டதால், இது அனைத்து புலம்பெயர் ஈழத்தமிழர்களையும் பாதித்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா (KV Thavarasa) தெரிவித்துள்ளார். இவர் லங்காசிறியின் ஊடறுப்பு...

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி; பின்தங்கிய குடும்பங்களுக்கு 6,000 ரூபாய் நிதி உதவி”

"2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 1,25,000 மாணவர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய...

மகிந்த ஆட்சியின் சர்ச்சைக்குரிய விமான சேவைக்கு எதிரான விசாரணை

மகிந்த ராஜபக்ச ஆட்சியில் 2007ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மிஹின் லங்கா விமான சேவையின் நிலுவை நிதி பிரச்சினைகள் தொடர்பாக, இந்த வாரம் விவாதிக்க உள்ளதாக துறைமுகங்கள்...

யாழ் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்பி சர்ச்சை ஏற்படுத்தினர்; அரச அதிகாரிகள் கடும் கோபம்!

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கேள்விகள் மூலம் சச்சரவும் குழப்பமும் உருவாகியுள்ளது. அரச அதிகாரிகள் அர்ச்சுனா எம்பியை கூட்டத்தில் இருந்து...