நடப்பு ஆண்டில் இதுவரை 1,53,05,054 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருப்பதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
அதன்படி, இந்த மாதம் மட்டும் இதுவரை 166,766 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்....
கடந்த சில நாட்களாக தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்ததால், நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களின் பணிகள் பாதிக்கப்பட்டு மூடப்பட்டிருந்தன. இதனால், தபால் சேவைகளைப் பெற வந்த பொதுமக்கள் கடும் சிரமங்களைச் சந்தித்தனர்.
நேற்றுடன்...