Friday, November 14, 2025

உலக நீரிழிவு தினத்தையொட்டி இலவச மருத்துவ முகாம்!

2025 ஆம் ஆண்டு உலக நீரிழிவு தினத்தை (நவம்பர் 14) முன்னிட்டு, இலங்கை நீரிழிவு சம்மேளனம் நாளை (15) சமூக நலன்புரித் திட்டம் ஒன்றைச் செயற்படுத்தவுள்ளது.

இதன்படி, நாளை காலை 6.30 மணிக்கு நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு நடைபவனி கொழும்புப் பொது நூலக வளாகத்தில் இருந்து ஆரம்பமாகவுள்ளது.

Nurses organise health camp | The Sunday Times Sri Lanka

அதைத் தொடர்ந்து, காலை 7.30 மணி முதல் கொழும்பு மாநகர சபை மைதானத்தில் மருத்துவ முகாம் உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டுள்ளன.

இந்த அனைத்துச் செயல்பாடுகளும் பொதுமக்களுக்கு இலவசமாகவே இடம்பெறவுள்ளதாக இலங்கை நீரிழிவு சம்மேளனம் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது.

In anticipation of World Diabetes Day 2025 (November 14), the Sri Lanka Diabetes Federation is organizing a community welfare program tomorrow (15). The event will begin with a diabetes awareness walk at 6:30 AM from the Colombo Public Library premises. This will be followed by awareness activities, including a medical camp, starting at 7:30 AM at the Colombo Municipal Council Grounds. The Federation has announced that all these activities will be provided free of charge to the public.

Hot this week

கிளிநொச்சி பஸ் நிலையத்தில் பெண்ணின் சடலம் மீட்பு!

கிளிநொச்சி தட்டுவன் கொட்டி பகுதியில் உள்ள பஸ் தரிப்பிடத்துக்குப் பின்னால் பெண்...

குற்றப்புலனாய்வில் போதைப்பொருள் கைப்பு!

குருநாகல் குளியாப்பிட்டிய - வீரகம பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்...

யாழில் வாளுடன் சண்டித்த இளைஞன்; பின்னணி அதிர்ச்சி!

போதைப்பொருளை மீட்கச் சென்ற பொலிஸாரை வாளினைக் காட்டி மிரட்டிய நபருக்கு எதிராக...

மணமேடையில் மணமகனுக்கு அரங்கேற்றப்பட்ட கொடூரம்; ட்ரோன் கெமரா பதிவு!

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் நடந்த திருமண விழா ஒன்றில், மணமகன் ஒருவர்...

சிகிச்சைக்காக வந்த இளம் பெண்ணிடம் பாலியல் தொல்லை

கண்டி, பேராதனை வீதியில் உள்ள தனியார் மருத்துவ நிலையத்தில் முகத்தில் உள்ள...

Topics

யாழில் நண்பர்களுடன் சென்ற 18 வயது இளைஞனுக்கு நேர்ந்த துயரம்

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாந்துறையில் உள்ள தோட்டக் கிணற்றில்...

மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை மோதிய வாகனம் தப்பியது!

கொழும்பு - கண்டி பிரதான வீதியில், வரகாபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 36ஆவது...

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு; மேலும் 2 பேர் கைது!

கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் அண்மையில் ஒருவரைச் சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில்,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img