Monday, November 3, 2025

தேசிய அடையாள அட்டை பெறுதல் தொடர்பில் புதிய அறிவிப்பு; ஆட்பதிவு திணைக்களம்

தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கை தடையின்றி தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது 15 இலட்சம் விண்ணப்பங்கள் தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்காகக் குவிந்துள்ளதாக அத்திணைக்களம் கூறியுள்ளது. இந்த அடையாள அட்டைகளைத் திட்டமிட்ட அடிப்படையில் அச்சிட்டு விநியோகிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

அத்துடன், தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்காகத் தினந்தோறும் திணைக்களத்துக்கு வருகை தரும் ஏனைய பொது விண்ணப்பதாரிகளுக்கும் தடையின்றி தொடர்ச்சியாக தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படுகின்றன.

The Department for Registration of Persons has announced that the process of issuing National Identity Cards (NICs) is continuing without interruption. The department stated that they currently have a backlog of 1.5 million applications for NICs, and the work of printing and distributing these cards is ongoing based on a planned schedule. Furthermore, NICs are also being continuously distributed to general applicants who visit the department daily to obtain them.

Hot this week

மதுபானசாலைகளில் திடீர் சோதனை; அதிரடியாக அம்பலமான மோசடிகள்

இந்தியா டெல்லியின் கலால் துறை அதிகாரிகள் இன்று நரேலா பகுதியில் உள்ள...

ஹொரணையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு

இரத்தினபுரி ஹொரணை சிரில்டன் வத்தை பகுதியில் நேற்று  (2) இரவு நடந்த...

பாடசாலையில் மாணவி தற்கொலை; சமூக வலைதளத்தில் அதிர்ச்சி வீடியோ வெளியீடு

இந்தியாவில் ஜெய்ப்பூரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த...

கித்துல்கலவில் விபத்து ; ஒருவர் பலி

கித்துல்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன்-கித்துல்கல பிரதான வீதியில், 39ஆவது கிலோமீட்டர் தூணுக்கு...

கிளிநொச்சியில் அதிரடிப்படையினர் மீது தாக்குதல்; 10 பேர் கைது

கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழுவொன்று மதுபான சுற்றிவளைப்பை மேற்கொள்ளச்...

Topics

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை உணரப்பட்டுள்ளது சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று...

சில பகுதிகளில் மழை வாய்ப்பு

வளிமண்டலவியல் திணைக்களம்: சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் 2.00 மணிக்குப்...

சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த இலங்கை பிக்கு சிறை!

அவுஸ்திரேலியாவில் இலங்கையைச் சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளைப் பாலியல் துஷ்பிரயோகம்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img