Thursday, August 21, 2025

“சேர்” என அழைக்க வற்புறுத்திய வைத்தியர் அர்ச்சுனா! மனம் திறக்கும் வைத்தியர் சத்தியமூர்த்தி

யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன், தம்மை அச்சுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக, வைத்தியர் த. சத்தியமூர்த்தி பகிரங்க குற்றச்சாட்டு முன்வைக்குள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, பொலிஸார் தங்களின் சமர்ப்பணங்களை யாழ். நீதவான் நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளனர்.

இலங்கையில், வைத்தியத்துறையைப் பற்றி கடந்த காலங்களில் பல பேச்சுகள் வந்திருந்தாலும், தற்போது இது எதிர்மறையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில், வைத்தியத்துறை மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் சத்தியமூர்த்தி மற்றும் பிரித்தானியாவில் பணியாற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சதானந்தன், இன்றைய லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது, இராமநாதன் அர்ச்சுனா தொடர்பான கருத்துக்களை முன்வைத்தனர்.

News Source : tamilwin

Hot this week

அதிகரித்து வரும் வீதி விபத்துகள்! கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் தாயகப் பகுதிகளில் வீதி விபத்துகளால் ஏற்படும்...

வவுனியா நெடுங்கேணி வீதியில் சடலம் மீட்பு!

வவுனியா நெடுங்கேணிப் பகுதியில் முல்லைத்தீவு பிரதான வீதிக்கரையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம்...

புதையல் வேட்டையில் பொலிஸார் அதிகாரியின் மனைவி!

அனுராதபுரம் - ஸ்ராவஸ்திபுர, திபிரிகடவல பகுதியில் உள்ள விகாரைக்கு அருகில் புதையல்...

மனைவியை சித்திரவதை செய்த ஆசிரியர் கைது!

உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத்தைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியரான ஷிவம் உஜ்வால் என்பவர்,...

முச்சக்கர வண்டி சாரதிக்கு மரண தண்டனை!

கொழும்பில் 2010-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒருவரை கத்தியால் குத்தி கொலை...

Topics

விமான சேவைகளில் மோசடி ! பொதுமக்களின் ஆலோசனை வேண்டும்.

விமான சேவைகளில் நடந்த ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க, ஜனாதிபதி...

தனியாக வசித்த தாய்க்கு நேர்ந்த கொடூரம்; அதிர்ச்சியில் மகன்!

குருணாகல், ஹெட்டிபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அமுனுகொலே பிரதேசத்தில், தனியாக வசித்து வந்த...

நண்பியை மிரட்டிய இளைஞருக்கு நீதிமன்ற தீர்ப்பு!

பெண்ணின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவதாக மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டு,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img