Sunday, November 9, 2025

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின்படி, நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள சில இடங்களில் சுமார் 75 மி.மீ. அளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் விளையும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

The Department of Meteorology has forecast intermittent rain or thundershowers in the Western, Sabaragamuwa, Southern, and North Western provinces, as well as the Mannar district. Other areas of the country are likely to experience rain or thundershowers after 1:00 PM, with some places in the Western, Sabaragamuwa, Central, Southern, and Uva provinces possibly receiving fairly heavy rainfall of about 75 mm. Mist is also expected in the morning in parts of the Central, Sabaragamuwa, and Uva provinces, and the public has been advised to take precautions against strong winds and lightning during the thundershowers.

Hot this week

Vacancies

🔰 வேலையாட்கள் தேவை 🔰 🔖கொழும்பு நகரில் அமைந்துள்ள PPT நிறுவனத்திற்கு வேலையாட்கள்...

Delivery Rider vacancy

Koombiyo Delivery Vacancies Available position : Rider Can work without bike...

Kitchen & Restaurant Manager vacancy

077 366 0828 Join the Hotel Oviya and Maharaja Family...

யாழில் குழந்தைகளை ஏமாற்றி செய்யப்பட்ட மோசமான செயல்; பொலிஸார் விரட்டியடைப்பு!

  நிதி சேகரிப்புக்காக யாழ்ப்பாணம் வந்த கும்பல் ஒன்று பொலிஸாரால் நேற்று (நவம்பர்...

யாழில் இளம் குடும்ப பெண் படுகொலை ;சந்தேகநபர் குறித்து முக்கிய தகவல்!

பூநகரி - சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன்...

Topics

கொழும்பு தனியார் விடுதியில் தீப்பரவல்!

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டைப் பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் ஆடம்பர விடுதியில்...

கனடா; இலங்கை குடும்பக் கொலை; இளைஞனுக்கு ஆயுள்!

2024 ஆம் ஆண்டில் கனடாவின் ஒட்டாவாவில் உள்ள ஒரு வீட்டில், இலங்கைக்...

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை வாய்ப்பு!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img