Sunday, November 9, 2025

திருமண மறுப்பு காரணமாக அண்ணியாரின் அதிர்ச்சி செயல்; குடும்பம் பரபரப்பு

தங்கையிடம் பழகி, பின்னர் கழற்றி விட்டு மற்றொரு பெண்ணுடன் பழக ஆர்வம் காட்டியதால், ஆத்திரமடைந்த அண்ணி கொழுந்தனின் பிறப்புறுப்பை அறுத்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்:

திருமணத்திற்கு மறுத்த கொழுந்தனார்

இந்தியா உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அடுத்த புர்ஹான் பகுதியைச் சேர்ந்தவர் யோகேஷ். இவர் ஒரு பொறியியலாளர் ஆவார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் திருமணம் நடைபெறவிருந்தது.

யோகேஷின் அண்ணன் மனைவி அர்ச்சனா, தனது தங்கையைத்தான் யோகேஷ் திருமணம் செய்ய வேண்டும் எனக் கூறி வந்துள்ளார்.

இந்த நிலையில், யோகேஷுக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயம் ஆனதால் அவர் மீது அர்ச்சனாவுக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு விடுமுறையில் யோகேஷ் வீட்டிற்குச் சென்றுள்ளார். தீபாவளி பூஜை முடிந்தவுடன் அர்ச்சனா யோகேஷை தனது அறைக்கு வரவழைத்துள்ளார்.

அப்போது, தனது தங்கையைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கு யோகேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். அப்போது ஆத்திரம் உச்சம் அடைந்த அர்ச்சனா, “எனது தங்கையைத் தவிர வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. எனது தங்கைக்குக் கிடைக்காதவர் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது” எனக் கூறியபடி கத்தியை எடுத்து யோகேஷின் பிறப்புறுப்பை வெட்டி வீசி எறிந்துள்ளார்.

வலியால் துடித்த யோகேஷை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பொலிஸார், அர்ச்சனாவைக் கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

A shocking incident occurred in Burhan, Agra, Uttar Pradesh, India, where a sister-in-law, Archana, mutilated her brother-in-law’s (Yogesh, a 22-year-old engineer) private parts with a knife in a fit of rage. Archana had insisted that Yogesh, who was engaged to another woman for a November wedding, should marry her younger sister instead. During an argument after the Diwali festival, Archana became furious over his refusal and carried out the brutal attack, stating, “He who cannot be mine (my sister’s) cannot be anyone else’s.” Yogesh was rushed to the hospital with critical injuries, and the police have registered a case and arrested Archana.

Hot this week

Vacancies

🔰 வேலையாட்கள் தேவை 🔰 🔖கொழும்பு நகரில் அமைந்துள்ள PPT நிறுவனத்திற்கு வேலையாட்கள்...

Delivery Rider vacancy

Koombiyo Delivery Vacancies Available position : Rider Can work without bike...

Kitchen & Restaurant Manager vacancy

077 366 0828 Join the Hotel Oviya and Maharaja Family...

யாழில் குழந்தைகளை ஏமாற்றி செய்யப்பட்ட மோசமான செயல்; பொலிஸார் விரட்டியடைப்பு!

  நிதி சேகரிப்புக்காக யாழ்ப்பாணம் வந்த கும்பல் ஒன்று பொலிஸாரால் நேற்று (நவம்பர்...

யாழில் இளம் குடும்ப பெண் படுகொலை ;சந்தேகநபர் குறித்து முக்கிய தகவல்!

பூநகரி - சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன்...

Topics

Vacancies

🔰 வேலையாட்கள் தேவை 🔰 🔖கொழும்பு நகரில் அமைந்துள்ள PPT நிறுவனத்திற்கு வேலையாட்கள்...

Delivery Rider vacancy

Koombiyo Delivery Vacancies Available position : Rider Can work without bike...

Kitchen & Restaurant Manager vacancy

077 366 0828 Join the Hotel Oviya and Maharaja Family...

யாழில் குழந்தைகளை ஏமாற்றி செய்யப்பட்ட மோசமான செயல்; பொலிஸார் விரட்டியடைப்பு!

  நிதி சேகரிப்புக்காக யாழ்ப்பாணம் வந்த கும்பல் ஒன்று பொலிஸாரால் நேற்று (நவம்பர்...

யாழில் இளம் குடும்ப பெண் படுகொலை ;சந்தேகநபர் குறித்து முக்கிய தகவல்!

பூநகரி - சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன்...

கொழும்பு தனியார் விடுதியில் தீப்பரவல்!

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டைப் பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் ஆடம்பர விடுதியில்...

கனடா; இலங்கை குடும்பக் கொலை; இளைஞனுக்கு ஆயுள்!

2024 ஆம் ஆண்டில் கனடாவின் ஒட்டாவாவில் உள்ள ஒரு வீட்டில், இலங்கைக்...

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை வாய்ப்பு!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img