Wednesday, November 12, 2025

சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த இலங்கை பிக்கு சிறை!

அவுஸ்திரேலியாவில் இலங்கையைச் சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்தவரும், கீஸ்பரோவில் உள்ள ஒரு கோவிலின் தலைமைத் துறவியுமான 70 வயதானவரே இவ்வாறு குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சிறைத் தண்டனை

மெல்பர்னில் வசித்து வரும் அவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மெல்போர்ன் விகாரையில் ஆறு சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் தேரர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.

  • 16 வயதுக்குட்பட்ட குழந்தையை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக எட்டு குற்றச்சாட்டுகளிலும்,
  • 16 வயதுக்குட்பட்ட குழந்தையுடன் அநாகரீகமான செயலைச் செய்ததாக ஒன்பது குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.

தேரர் பாலியல் ரீதியாக 5 வயது சிறுமியைத் துன்புறுத்தியதாக நீதிமன்றில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

A Sri Lankan Buddhist monk in Australia has been found guilty of sexually abusing young girls. The accused is a 70-year-old Chief Monk of a temple in Keysborough, originally from Sri Lanka.

Australian media reports indicate that the monk, who resides in Melbourne, is expected to be sentenced to imprisonment. He was found guilty of sexual offences against six young girls at a Melbourne Vihara (Buddhist temple).

He was convicted on:

  • Eight counts of indecent assault on a child under 16 years of age.
  • Nine counts of committing an indecent act with a child under 16 years of age.

It was confirmed in court that the monk had sexually abused a 5-year-old girl.

Hot this week

Vacancy Tailors Female

*👉உடனடி வேலைவாய்ப்பு 🔰 நீங்கள் ஓர் நிரந்தர வேலையை தேடுகிறீர்களா ⁉⁉ ♦இதோ உங்களுக்கான...

மதிய உணவில் புழுக்கள்; தமிழர் பகுதி உணவகத்திற்கு வழக்கு!

முல்லைத்தீவில் உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்த சம்பவம் ஒன்று...

திருகோணமலையில் சிசுவின் மரணத்தை மறைத்த பெற்றோர்

திருகோணமலை முத்து நகர் பகுதியில் 42 நாட்களான சிசு உயிரிழந்தமை தொடர்பில்...

திருமணத்திற்கு 8 மாதத்தில் அரங்கேறிய சோகம்

திருமணமான 8 மாதங்களில் ஆணொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை...

பரீட்சைக்கு தயாராகும் மாணவிக்கு தந்தை செய்த மோசமான செயல்

உயர்தரப் பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருந்த தனது மகளின் பாடப்புத்தகங்கள் மற்றும் உடைகளை...

Topics

சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள்; பெண்களுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!

சமூக வலைத்தளங்களில் பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி போலிப் பக்கங்களை உருவாக்கி, அதன்...

யாழில் யுவதி மர்ம மரணம்; தாய்மாமன் கைது!

யாழ்ப்பாணத்தில் இளம் யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் அவரது...

A/L பரீட்சை அழுத்தம்; கொழும்பு மாணவி தற்கொலை முயற்சி!

கொழும்பு பம்பலப்பிட்டி மகளிர் கல்லூரியின் A/L பரீட்சையில் தோற்றும் மாணவி ஒருவர்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img