Wednesday, November 12, 2025

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்: அதிரடி அறிவிப்பு வெளியீடு!

2024/2025 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் செலவுகள் 15.1 சதவீதம் குறைந்து ரூ. 275.6 பில்லியனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

2024/2025 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் மொத்தச் செலவுகள் 15.1 சதவீதம் குறைந்து, ரூ. 275.6 பில்லியனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முக்கியக் காரணமாக, விமான எரிபொருள் செலவுகளில் 20.4 சதவீதக் குறைப்பு, குத்தகை அடிப்படையில் வாங்கப்பட்ட விமானங்களுக்கான வாடகை மற்றும் அவற்றின் பராமரிப்புச் செலவுகளில் 68 சதவீதக் குறைப்பு மற்றும் பழுதுபார்க்கும் செலவுகளில் 13.2 சதவீதக் குறைப்பு ஆகியவை அமைந்தன என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

எனினும், 2024/2025 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வரிக்கு பின்னரான நிகர இழப்பாக ரூ. 8.4 பில்லியனைச் சந்திக்கும் என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

SriLankan Airlines is projected to see a 15.1% reduction in total expenditure for the 2024/2025 financial year, dropping to Rs. 275.6 billion, according to a report by the Ministry of Finance and Economic Development. This decrease is attributed to a 20.4% reduction in aviation fuel costs, a 68% cut in aircraft lease rental and maintenance expenses, and a 13.2% decrease in repair costs. Despite the lower expenses, the airline is still expected to report a net loss after tax of Rs. 8.4 billion for the period.

Hot this week

Vacancy Tailors Female

*👉உடனடி வேலைவாய்ப்பு 🔰 நீங்கள் ஓர் நிரந்தர வேலையை தேடுகிறீர்களா ⁉⁉ ♦இதோ உங்களுக்கான...

மதிய உணவில் புழுக்கள்; தமிழர் பகுதி உணவகத்திற்கு வழக்கு!

முல்லைத்தீவில் உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்த சம்பவம் ஒன்று...

திருகோணமலையில் சிசுவின் மரணத்தை மறைத்த பெற்றோர்

திருகோணமலை முத்து நகர் பகுதியில் 42 நாட்களான சிசு உயிரிழந்தமை தொடர்பில்...

திருமணத்திற்கு 8 மாதத்தில் அரங்கேறிய சோகம்

திருமணமான 8 மாதங்களில் ஆணொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை...

பரீட்சைக்கு தயாராகும் மாணவிக்கு தந்தை செய்த மோசமான செயல்

உயர்தரப் பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருந்த தனது மகளின் பாடப்புத்தகங்கள் மற்றும் உடைகளை...

Topics

சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள்; பெண்களுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!

சமூக வலைத்தளங்களில் பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி போலிப் பக்கங்களை உருவாக்கி, அதன்...

யாழில் யுவதி மர்ம மரணம்; தாய்மாமன் கைது!

யாழ்ப்பாணத்தில் இளம் யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் அவரது...

A/L பரீட்சை அழுத்தம்; கொழும்பு மாணவி தற்கொலை முயற்சி!

கொழும்பு பம்பலப்பிட்டி மகளிர் கல்லூரியின் A/L பரீட்சையில் தோற்றும் மாணவி ஒருவர்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img