யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கேள்விகள் மூலம் சச்சரவும் குழப்பமும் உருவாகியுள்ளது.
அரச அதிகாரிகள் அர்ச்சுனா எம்பியை கூட்டத்தில் இருந்து...
வடமாகாண சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா, தேவையற்ற மோதல்களை ஏற்படுத்தி அநாகரீகமாக செயல்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வடமாகாண பொலிஸ் வட்டார தகவல்களின் படி, அவர்...