யாழ்ப்பாணத்தில் குளவி கொட்டியதில் வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை, வித்தகபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வநாயகம் பாலசரஸ்வதி (82) என்ற மூதாட்டியே இவ்வாறு உயிரிழந்தவர்.
இந்தச் சம்பவம்...
புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான மூவர், புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பில் இருப்பதாகக் கூறி அவர்களுக்கு நீண்டநேரமாக சிகிச்சை...