ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப்பகுதியில் நேற்று (31) இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆகப் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியாவின் தலைநகரான டெல்லி மற்றும் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூர் ஆகிய நகரங்களிலும் உணரப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் கடல் மட்டத்திலிருந்து 8 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன.
A 6.0-magnitude earthquake struck the Hindu Kush region of Afghanistan last night, with tremors also felt in Delhi, Islamabad, and Lahore. The earthquake, which occurred at a depth of 8 kilometers, has reportedly caused the deaths of at least 20 people.