Monday, November 17, 2025

இந்தோனேசியாவில் தலைமறைவாகியிருந்த பாதாள உலகக் கும்பல் தலைவர்கள் கைது!

இலங்கையின் முன்னணி பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ஐந்து ஆண்களும் ஒரு பெண்ணும் இந்தோனேசியாவின் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இந்தக் குழுவில், ‘கெஹல்பத்தர பத்மே’, ‘கமாண்டோ சலிந்த’, ‘பாணந்துரை நிலங்க’, ‘பெக்கோ சமன்’ மற்றும் ‘தெம்பிலி லஹிரு’ ஆகிய புனைப்பெயர்களைக் கொண்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்கள் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், ‘பெக்கோ சமனின்’ மனைவி மற்றும் அவர்களது மூன்று வயது குழந்தையும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குழுவும், ஜகார்த்தா பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின்போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வுட்லர் குறிப்பிட்டுள்ளார்.

Five men and one woman belonging to a prominent Sri Lankan underworld gang have been arrested by Indonesian security forces. The arrested individuals include well-known figures with nicknames such as ‘Kehelpathara Padme’ and ‘Commando Salinda,’ along with ‘Peko Saman’s’ wife and their three-year-old child. The arrests were made during a joint operation by the Sri Lankan Criminal Investigation Department and the Jakarta Police.

Hot this week

ஒரு மணி நேர திருமணம்; மணபெண்ணுக்கு மாப்பிள்ளை அரங்கேற்றிய கொடூரம்!

குஜராத் மாநிலம் பாவ்நகர் பகுதியைச் சேர்ந்த சாஜன் பரய்யா என்ற வாலிபருக்கும்,...

Vacancy

*👉உடனடி வேலைவாய்ப்பு 🔰 நீங்கள் ஓர் நிரந்தர வேலையை தேடுகிறீர்களா ⁉⁉ ♦இதோ உங்களுக்கான...

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான புதிய செயலி அறிமுகம்!

வெளிநாடுகளில் தொழில்புரிவோருக்கான வசதிகளை வழங்கும் நோக்குடன் புதிய செயலி (App) ஒன்று...

நள்ளிரவில் திருகோணமலையில் பதற்றம்; அதிரடியாக அகற்றப்பட்ட புத்தர்!

திருகோணமலை கடற்கரையோரமாக வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை பொலிஸாரால் உடனடியாக அங்கிருந்து எடுத்துச்...

வெளிநாட்டு யுவதிக்கு பாலியல் தொந்தரவு; வைரலான வீடியோ!

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் வெளிநாட்டு யுவதி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த...

Topics

திருமணமாகி 13 நாட்களில் சோகம்; புதுமாப்பிள்ளை தீக்குளித்து தற்கொலை!

இந்தியாவின் திண்டுக்கல் மாவட்டம், திருமணமாகி 13 நாட்களே ஆன நிலையில் புதுமாப்பிள்ளை...

வாகன விபத்தில் இருவர் பலி!

மட்டக்களப்பு - கல்முனை வீதியில் ஆரையம்பதிப் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர்...

கடல் அலையில் சிக்கி இருவர் பலி; ஒருவர் மாயம்!

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நீரில் மூழ்கியதில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img