Thursday, September 18, 2025

இன்றைய வானிலை

இன்றைய வானிலையைப் பொறுத்தவரை, மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, மேல், மற்றும் வட மாகாணங்களின் சில இடங்களிலும், அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீட்டர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில், பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காங்கேசன்துறை தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டைச் சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பகுதிகளில் மணிக்கு 30 – 40 கிலோமீட்டர் வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும். மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணிக்கு 50 – 55 கிலோமீட்டர் வரையிலும், சிலாபம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் மணிக்கு 50 கிலோமீட்டர் வரையிலும் அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இந்த கடல் பகுதிகள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

The Meteorological Department has forecasted frequent rain in the Central, Sabaragamuwa, Western, North Western, and Northern provinces, as well as in Galle and Matara districts. Some areas may experience heavy rainfall up to 75mm. The rest of the country is likely to see rain or thunderstorms in the afternoon. Strong winds are expected in sea areas, making them rough, especially along the coasts from Matara to Pottuvil and from Chilaw to Kankesanthurai.

Hot this week

பிக்கு ஹெரோயினுடன் சிக்கினார்: பெரும் பரபரப்பு!

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில், மாத்தளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர்...

உலக தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டு சரிவு!

2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய தரவரிசைப்படி, இலங்கையின் கடவுச்சீட்டு ஒரு இடம்...

கொடூர மோசடி: 900 கோடியை சுருட்டிய நிதி நிறுவன உரிமையாளர்கள் கைது!

ஆயிரத்திற்கும் மேற்பட்ட வைப்பாளர்களிடமிருந்து 900 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்ததாகக்...

அஜித் மீது ‘Crush’.. ஆனால் ஏமாற்றப்பட்ட நடிகை: ஏன் இப்படி சொன்னார் AK!

நடிகர் அஜித் இன்று தமிழ் சினிமாவில் எவ்வளவு பெரிய உச்சத்தில் இருக்கிறார்...

யாழ் இளைஞனின் திடீர் துப்பாக்கிச் சூடு: கனடாவில் பரபரப்பு – காவல்துறை அதிரடி நடவடிக்கை!

கனடாவில், துப்பாக்கிச் சூடு நடத்திய ஒரு தமிழ் இளைஞனை பொலிஸார் தீவிரமாகத்...

Topics

பொது இடத்தில் பாலியல் தொல்லை: துயரம் தந்த ஒரு பயணம் – பொலிஸார் அதிரடி வேட்டை!

புத்தளத்தில் பேருந்தில் பயணித்த ஒரு யுவதியைத் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய...

குண்டாகிவிட்டீர்கள்’ – நடிகையிடம் பேசிய நபரால் ஏற்பட்ட மன உளைச்சல்!

தமிழில் '8 தோட்டாக்கள்' திரைப்படத்தின் வழியாக நடிகை அபர்ணா பாலமுரளி அறிமுகமானார். அதன்பிறகு...

ஒன்லைன் விளையாட்டால் தந்தையின் பணத்தை இழந்த சிறுவன் எடுத்த முடிவு!

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், ஒரு 13 வயது சிறுவன் தனது தந்தையின் வங்கிக்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img