நடப்பு ஆண்டில் இதுவரை 1,53,05,054 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருப்பதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
அதன்படி, இந்த மாதம் மட்டும் இதுவரை 166,766 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். அவர்களில் 38,456 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர்.
இலங்கைக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாடுகளில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக பிரித்தானியா, இத்தாலி, ஜேர்மனி மற்றும் சீனா ஆகிய நாடுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Sri Lanka Tourism Development Authority announced that 15,305,054 tourists have visited the country so far this year. A total of 166,766 tourists have arrived this month, with 38,456 of them coming from India. Other top countries with a high number of tourist arrivals are the UK, Italy, Germany, and China.