Tuesday, October 14, 2025

ஐந்து வாகனங்கள் மோதி கோர விபத்து!

கொழும்பு – திருகோணமலை பிரதான வீதியில், தம்புள்ளை, போஹோரன்வெவ பகுதியில் ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பிலிருந்து தம்புள்ளை நோக்கிச் சென்ற மூன்று வாகனங்களும், தம்புள்ளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ஒரு லொறி மற்றும் ஒரு கார் ஆகியன மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை போலீசார் முன்னெடுத்துள்ளனர்.

Hot this week

Vacancy Data entry operator

LCP DISTRIBUTOR Data entry operator (female) computer knowledge in excel and...

Vacancy Delivery Boy

LCP DISTRIBUTOR Delivery Boy vacancy available No bike needed Age below 35 Salary...

கொழும்பிலிருந்து இந்தியா சென்ற இலங்கையர் மேற்கொண்ட மோசமான செயல்

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை ஒன்றில் இலங்கையர் ஒருவர் கைது...

Vacancy Admin Assistant

🚨 WE’RE HIRING! 🚨 Are you looking to start or...

யாழ்தேவி ரயில் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு; துயரில் உறைந்த குடும்பம்

பளை - இத்தாவில் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று ரயிலுடன் மோதுண்டதில் சாரதி...

Topics

காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு; மாமனாரின் தாக்குதலில் மருமகன் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கூட்டத்து அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (32)....

பல அரச நிறுவனங்களின் ஆன்லைன் சேவைகள் தடைபட்டது

இலங்கை அரச மேகக்கணிமை (Lanka Government Cloud - LGC) சேவையில்...

நாளை முதல் இலங்கை வரும் வெளிநாட்டினருக்கு ETA கட்டாயம்

இலங்கைக்கு வருகை தரும் அனைத்து வெளிநாட்டினரும், நாட்டிற்குள் நுழைவதற்கு முன் மின்னணு...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img