கனரக வாகன ஓட்டுனர்கள் தேவை.
வவுனியாவில் அமைந்துள்ள வேலைத்தளமொன்றிற்கு,
30 வயதிற்கு மேற்பட்ட அனுபவம் வாய்ந்த டிப்பர் லாரி ஓட்டுனர்கள் தேவை.
உணவு மற்றும் தங்குமிட வசதிகள், செய்து தரப்படும்..
வார நாட்களில், மு.ப 8 மணி – பி.ப 5 மணி வரை மாத்திரம் தொடர்பு கொள்ளவும்.👇
📱உதார – 0761218970
RJ Machinery Suppliers & Construction (Pvt) Ltd
இல: 470, புள்ளுஹேன, போப்பிட்டிய, பமுணுகம.