Tuesday, November 4, 2025

கிளிநொச்சியில் விபத்து; இருவர் உயிரிழப்பு.

கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து, யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த ஒரு பேருந்து, ஒரு கனரக டிப்பர் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியன மோதியதில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்த இருவரும் கிளிநொச்சி தருமபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Two people were killed in a road accident that occurred in the Paranthan area of Kilinochchi early this morning. The accident involved a collision between a bus traveling from Jaffna to Vavuniya, a tipper truck, and a motorcycle. According to the police, the deceased were both residents of the Kilinochchi Dharmapuram area. Kilinochchi police are conducting further investigations.

Hot this week

DELIVERY RIDERS Vacancy

📢 VACANCY ANNOUNCEMENT – DELIVERY RIDERS (Koombiyo Delivery) Koombiyo Delivery...

திருமண ஏமாற்றில் பாலியல் பலாத்காரம் ; அதிர்ச்சி!

திருமணம் செய்வதாக ஏமாற்றி பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில்...

Office Assistant – Female Vacancy

வவுனியா நகரில் நிறுவனம் ஒன்றில் வேலை வாய்ப்பு Office Assistant - Female Graphic...

யாழில் கோர விபத்து – இடத்திலேயே உயிரிழந்த இளைஞன்!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை தெல்லிப்பழை...

மாணவியை துஸ்பிரயோகம் செய்த பேராசிரியர; பிரதமரின் அதிர்ச்சி வெளிப்பாடு!

விரிவுரையாளர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை தடுத்து வைத்து பாலியல்...

Topics

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருள் வலையம் அம்பலம் – 6 பேர் பிடியில்!

யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் உள்ளிட்ட...

பாடசாலை நேர நீட்டிப்பு தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பு!

பாடசாலை நேரத்தை அரை மணிநேரமாக அதிகரிக்கும் தீர்மானத்தை ரத்து செய்ய அரசாங்கத்திற்கு...

WhatsApp ஊடான நிதி மோசடிகள் அதிகரிப்பு!

WhatsApp வழியாக பணம் கோரும் மோசடி தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக குற்றப்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img