பிரபலமான தொலைக்காட்சி தொடரான ‘பாக்கியலட்சுமி’ மூலம் ரசிகர்களின் மனதை வென்ற நடிகை நேஹா, பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்துகொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சீசனில் இவரின் நண்பரான விஷால் போட்டியாளராகக் கலந்துகொண்ட நிலையில், தற்போது நேஹா பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைய அதிக வாய்ப்புள்ளதாகச் சொல்லப்படுகிறது.
அதேபோல், பிக் பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்ட பிரபல நடன இயக்குநரும் நடிகருமான சாண்டியின் மனைவியின் தங்கை சிந்தியா வினோலினும் பிக் பாஸ் 9ல் போட்டியாளராக வரக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
According to reports, actress Neha from the popular TV show ‘Baakiyalakshmi’ and Cynthia Vinolin, the sister-in-law of dancer Sandy who was a contestant in Bigg Boss 3, are expected to join as contestants in the upcoming Bigg Boss 9 season.