Monday, November 3, 2025

சூப்பரா மொறு மொறுப்பான மீன் வறுவல் வேண்டுமா? அப்படின்னா மசாலா ரெசிபி இப்படி செய்து பாருங்க..!

மொறு மொறுனு சூப்பரான ஃபிஷ் ஃப்ரை வேணுமா? அப்போ இப்படி மசாலா டிரை பண்ணுங்க..!

நல்லா காரசாரமா மசாலா தடவிய மீனை, தவா கல்லில் பொரித்தெடுத்த தவா ஃபிஷ் ஃப்ரை, வேற லெவல் சுவையில் எப்படி அசத்துவது என்று வாங்க பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: மீன், வெங்காயம், இஞ்சி, பூண்டு, ஏலக்காய், கிராம்பு, மரப்பட்டை, சோம்பு, மிளகு, காய்ந்த மிளகாய், உப்பு, எலுமிச்சை சாறு, மஞ்சள் பொடி, கருவேப்பிலை, எண்ணெய்.

செய்முறை: முதலில், நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, ஏலக்காய், கிராம்பு, மரப்பட்டை, சோம்பு, மிளகு, காய்ந்த மிளகாய், உப்பு, எலுமிச்சை சாறு, மஞ்சள் பொடி ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு மசாலாவாக அரைத்துக்கொள்ளவும்.

மீனை சுத்தம் செய்து, துண்டு துண்டாக வெட்டி, அதன் இரண்டு பக்கங்களிலும் அரைத்த மசாலாவை நன்றாகத் தடவ வேண்டும்.

பிறகு, தோசை சுடும் தவா கல்லில் எண்ணெய் ஊற்றி, கருவேப்பிலையை வைத்து, அதன் மேல் மீனைப் போட்டு, மீனின் மீதும் சிறிது எண்ணெய் ஊற்றி, இரண்டு பக்கமும் நன்றாக வெந்ததும் பொரித்து எடுக்கவும்.

மீதமுள்ள மசாலாவை தவா கல்லில் ஊற்றி, அதன் மீது மீனை வைத்து, மீனின் மீதும் மசாலாவைச் சுற்றித் தடவிவிட வேண்டும். சிறிது நேரம் கல்லில் வைத்து எடுத்தால், சூடான தவா ஃபிஷ் ஃப்ரை தயாராகிவிடும். சுடச் சுட சாப்பிட்டுப் பாருங்கள், இதன் சுவை வேற லெவலில் இருக்கும்.

This is a recipe for a crispy and spicy fish fry made on a flat pan (tawa). It details the ingredients needed for the marinade, including various spices, and provides a step-by-step guide on how to prepare the fish, coat it with the masala, and fry it on the tawa until it is perfectly cooked and delicious.

Hot this week

மதுபானசாலைகளில் திடீர் சோதனை; அதிரடியாக அம்பலமான மோசடிகள்

இந்தியா டெல்லியின் கலால் துறை அதிகாரிகள் இன்று நரேலா பகுதியில் உள்ள...

தேசிய அடையாள அட்டை பெறுதல் தொடர்பில் புதிய அறிவிப்பு; ஆட்பதிவு திணைக்களம்

தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கை தடையின்றி தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக...

ஹொரணையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு

இரத்தினபுரி ஹொரணை சிரில்டன் வத்தை பகுதியில் நேற்று  (2) இரவு நடந்த...

பாடசாலையில் மாணவி தற்கொலை; சமூக வலைதளத்தில் அதிர்ச்சி வீடியோ வெளியீடு

இந்தியாவில் ஜெய்ப்பூரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த...

கித்துல்கலவில் விபத்து ; ஒருவர் பலி

கித்துல்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன்-கித்துல்கல பிரதான வீதியில், 39ஆவது கிலோமீட்டர் தூணுக்கு...

Topics

கிளிநொச்சியில் அதிரடிப்படையினர் மீது தாக்குதல்; 10 பேர் கைது

கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழுவொன்று மதுபான சுற்றிவளைப்பை மேற்கொள்ளச்...

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை உணரப்பட்டுள்ளது சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று...

சில பகுதிகளில் மழை வாய்ப்பு

வளிமண்டலவியல் திணைக்களம்: சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் 2.00 மணிக்குப்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img