உலகிலேயே முதன்முறையாக நீரில் இயங்கும் அடுப்பு ஒன்றினை தமிழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ராமலிங்கம் கார்த்திக் என்பவர் கண்டுபிடித்துள்ளார். பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு போன்ற வளங்களுக்கு மாற்றீடுகளைக் கண்டுபிடிப்பதில் உலகெங்கிலும் உள்ள பல விஞ்ஞானிகள் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் நீரில் இயங்கும் அடுப்பைக் கண்டுபிடித்து உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
வெறும் ஐந்து லிட்டர் நீரை மட்டும் பயன்படுத்தி ஆறு மாதங்கள் வரை இந்த அடுப்பை எரிய வைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்கால எரிபொருள் தேவைகளுக்கு இந்த கண்டுபிடிப்பு ஒரு முக்கியமான தீர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
An Indian researcher from Tamil Nadu named Ramalingam Karthik has invented the world’s first water-powered stove. This stove can reportedly run for six months with just five litres of water, offering a potential solution to the global search for alternatives to fossil fuels like petrol, diesel, and natural gas.