Monday, October 13, 2025

“தீப்பெட்டிக்கே அடங்கும் அளவுக்கு சிறிய மொபைல்கள்..! உலகின் டாப் 5 மினி போன்கள் லிஸ்ட் இதோ…”

சிறிய ஸ்மார்ட்ஃபோன் பாக்கெட்டுகள் மற்றும் கைகளில் ஆதிக்கம் செய்யும் பெரிய ஸ்கிரீன்கள் கொண்ட காலம் பெரிய ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட்ஃபோன்கள் நம்மில் பலருடைய பாக்கெட்டுகள் மற்றும் கைகளில் ஆதிக்கம் செலுத்தும் இந்த காலத்திலும், சிறிய அம்ச ஃபோன்கள் (compact feature phones) இன்னும் பலரிடமும் பிரபலமாகவே இருக்கின்றன. ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்ற முன்னணி டெக் நிறுவனங்கள் சிறந்த வியூவிங் எக்ஸ்பீரியன்ஸை வழங்கப் போட்டியிடும் அதே வேளையில், மொபைல் போன்கள் சிறியதாகவும், எடை குறைவாகவும் வடிவமைக்கப்பட்ட ஒரு காலமும் இருந்தது. இன்றும் பல யூஸர்கள் இந்த மினி மொபைல்களை அதன் இலகுவான தன்மை, எளிமை மற்றும் வசீகரத்திற்காக விரும்பிப் பயன்படுத்துகிறார்கள். சிறியதாக இருந்தாலும், இந்த மொபைல்கள் கால்ஸ், மெசேஜ் அனுப்புதல், கேமரா, இன்டர்நெட் அக்சஸ் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளன. அந்த வகையில், ஒரு தீப்பெட்டிக்குள் கூட வைக்கக்கூடிய அளவுக்கு மிகச் சிறிய உலகின் 5 மொபைல்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

 

ஜான்கோ டைனி டி1 (Zanco Tiny T1): உலகின் மிகச் சிறிய மொபைல் ஃபோன் என்று அழைக்கப்படும் Zanco Tiny T1, வெறும் 46.7 மி.மீ நீளம் மற்றும் 13 கிராம் எடை கொண்டது. இது 0.49-இன்ச் OLED ஸ்கிரீனுடன் 2ஜி நெட்வொர்க் சப்போர்ட் மற்றும் 300 தொடர்புகளை சேமித்து வைக்கும் வசதியையும் கொண்டுள்ளது.

ஜான்கோ டைனி டி2 (Zanco Tiny T2): இது, T1 மொபைலின் அடுத்த வெர்ஷன். இது 3G சப்போர்ட், ஒரு கேமரா, 128MB ரேம் மற்றும் 64MB இன்டெர்னல் ஸ்டோரேஜ் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது. இதன் எடை 31 கிராம் மட்டுமே, மேலும் இது ஏழு நாட்கள் வரை பேட்டரி ஆயுளை வழங்குகிறது. இந்த மினியேச்சர் மொபைலில் மியூசிக் கேட்கலாம், வீடியோக்கள் பார்க்கலாம் மற்றும் அடிப்படை கேம்களை விளையாடலாம்.

 

யுனிஹெர்ட்ஸ் ஜெல்லி 2 (Unihertz Jelly 2): இது, உலகின் மிகச் சிறிய 4G ஸ்மார்ட்ஃபோன் என கூறப்படுகிறது. 3 இன்ச் ஸ்கிரீனுடன் பல மேம்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 11-ல் இயங்கும் இந்த ஃபோனில் 6GB ரேம், 128GB ஸ்டோரேஜ், ஃபேஸ் அன்லாக், ஜிபிஎஸ், கேமரா, வைஃபை, மற்றும் கூகுள் பிளே ஸ்டோர் அக்சஸ் ஆகியவை உள்ளன. 110 கிராம் எடையுள்ள இந்த ஃபோன் கைகளில் சிறியதாக இருந்தாலும் ஒரு முழுமையான ஸ்மார்ட்ஃபோன் போல செயல்படுகிறது.

லைட் ஃபோன் 2 (Light Phone 2): டிஜிட்டல் கவனச் சிதறல்களிலிருந்து விலகி இருக்க விரும்புபவர்களுக்காக இந்த ஃபோன் உருவாக்கப்பட்டுள்ளது. இது, இ-இங்க் டிஸ்ப்ளே மற்றும் 4ஜி கனெக்டிவிட்டியுடன், அழைப்புகள் மற்றும் மெசேஜ்கள் போன்ற அத்தியாவசிய செயல்பாடுகளை மட்டுமே கொண்டுள்ளது. இதில் சோஷியல் மீடியா, கேம்ஸ் அல்லது ஆப்ஸ்கள் இல்லை. பிரீமியம் வடிவமைப்பு, சிறிய அளவு மற்றும் நீண்ட பேட்டரி ஆயுளை இது வழங்குகிறது.

கியோசெரா கேஒய்-01 எல் (Kyocera KY-01L): உலகின் மிக மெல்லிய மொபைல் என்று அழைக்கப்படும் இது, 5.3 மி.மீ தடிமன் மற்றும் 47 கிராம் எடை கொண்டது. இதன் 2.8 இன்ச் மோனோக்ரோம் ஸ்கிரீனில் அழைப்புகள், மெசேஜ்கள் மற்றும் பிரவுசிங் செய்யலாம். ஜப்பானில் பிரபலமாக உள்ள இந்த ஃபோன், கிரெடிட் கார்டு போன்று ஸ்டைலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

This article discusses the continued popularity of compact feature phones even in the age of large-screen smartphones. It highlights that despite their small size, these mini-phones offer essential features like calls, messaging, and sometimes even internet access. The article then lists and describes five of the world’s smallest mobile phones, including the Zanco Tiny T1 and T2, the Unihertz Jelly 2, the Light Phone 2, and the ultra-thin Kyocera KY-01L, detailing their unique features, sizes, and functionalities.

Hot this week

வவுனியாவில் மாபெரும் கோலப் போட்டி – 150ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

நேற்றைய தினம், அக்டோபர் 12. 2025 (ஞாயிற்றுக்கிழமை) வவுனியா மாவட்ட செயலகத்தின் அனுமதியுடன்,...

மானிப்பாயில் பதற்றம்: வாகனங்களுக்கு தீ வைத்த மர்மக்கும்பல்!

மானிப்பாய் பொலிஸ் பிரிவின் சண்டிலிப்பாய் வடக்கு பகுதியில், அடையாளம் தெரியாத நான்கு...

அதிர்ச்சிச் சம்பவம்: சடலத்தை பாலியல் வன்புணர்வு செய்த நபர்!

மத்தியப் பிரதேச மாநிலம், புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின்...

பதற்றம்: அளுத்கமவில் திடீர் தீ விபத்து!

அளுத்கம பகுதியில் தீ விபத்து! இன்று திங்கட்கிழமை (13) அதிகாலை அளுத்கம நகரில்...

விசா மாற்றம்: கனடாவுக்குச் செல்ல விரும்புவோருக்கு முக்கிய செய்தி!

கனடாவில் வெளிநாட்டு விசா வழங்கும் நடைமுறைகளில் சில இறுக்கமான மாற்றங்கள் கொண்டு...

Topics

வவுனியாவில் மாபெரும் கோலப் போட்டி – 150ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

நேற்றைய தினம், அக்டோபர் 12. 2025 (ஞாயிற்றுக்கிழமை) வவுனியா மாவட்ட செயலகத்தின் அனுமதியுடன்,...

மானிப்பாயில் பதற்றம்: வாகனங்களுக்கு தீ வைத்த மர்மக்கும்பல்!

மானிப்பாய் பொலிஸ் பிரிவின் சண்டிலிப்பாய் வடக்கு பகுதியில், அடையாளம் தெரியாத நான்கு...

அதிர்ச்சிச் சம்பவம்: சடலத்தை பாலியல் வன்புணர்வு செய்த நபர்!

மத்தியப் பிரதேச மாநிலம், புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின்...

பதற்றம்: அளுத்கமவில் திடீர் தீ விபத்து!

அளுத்கம பகுதியில் தீ விபத்து! இன்று திங்கட்கிழமை (13) அதிகாலை அளுத்கம நகரில்...

விசா மாற்றம்: கனடாவுக்குச் செல்ல விரும்புவோருக்கு முக்கிய செய்தி!

கனடாவில் வெளிநாட்டு விசா வழங்கும் நடைமுறைகளில் சில இறுக்கமான மாற்றங்கள் கொண்டு...

சோகம்: நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்த ஒருவர் உயிரிழப்பு!

கந்தேநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நலயகர் எல்ல நீர்வீழ்ச்சியில் ஒருவர் தவறி விழுந்து...

சாலை விபத்தில் இருவர் பலி

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் இருவர் உயிரிழந்ததாக பொலிஸார்...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் அவ்வப்போது...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img