Monday, September 15, 2025

நீரில் மூழ்கி சிறுவன் பலி!

ந்தச் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் கலேவெல, தேவஹுவ கிராமத்தைச் சேர்ந்த 11 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.

சிறுவன் தனது தந்தை மற்றும் சில உறவினர்களுடன் இணைந்து நீர்த்தேக்கத்திற்கு குளிக்கச் சென்றபோது, எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி திடீரெனக் காணாமல் போயுள்ளார்.

இதனையடுத்து, சிறுவனின் உறவினர்களும் அப்பகுதி மக்களும் இணைந்து நீருக்குள் மூழ்கிய சிறுவனைத் தேடி மீட்டனர். உடனடியாகக் கலேவெல வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

An 11-year-old boy from the Kalawewa area drowned and died while bathing with his father and relatives in the Dewahuwa reservoir. He was later rescued by locals and rushed to the hospital, but had already passed away.

Hot this week

சாரதி

🔰 வேலையாட்கள் தேவை 🔰 🔖கிளிநொச்சியிலுள்ள பிரபல அரிசியாலை ஒன்றிற்கு பின்வரும் வேலையாட்கள்...

சீன எல்லையில் ரயில் பாதையை இந்தியா விரிவுபடுத்துகிறது!

இந்தியா, சீனா எல்லையில் புதிய ரயில் பாதைகளை அமைக்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்த...

இலங்கையில் அதிர்ச்சி; இணையவழி பாலியல் வர்த்தகத்தால் பகீர் தகவல்!

இலங்கையில் இணையதளங்கள் ஊடாகப் பாலியல் தொழில் தளங்களின் விரைவான வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்குப்...

Technical Officer

*Vijeya builders* Mannar road, veppankulam, Vavuniya Vacancy: office Clark: 2 Technical Officer: 4 More...

வட கொரியாவில் வெளிநாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தால் மரண தண்டனை! – ஐ.நா. அறிக்கை

வட கொரியாவில் தென் கொரியா உள்ளிட்ட வெளிநாட்டுத் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பது,...

Topics

அலுவலக ஆண் மற்றும் பெண் பணியாளர்கள் தேவை

வவுனியா நகர்ப்பகுதியில் பிரபல நிறுவனம் ஒன்றில் அலுவலக ஆண் மற்றும் பெண்...

பசை ஒட்டியதால் பாடசாலை மாணவர்களின் கண்களில் அதிர்ச்சி சம்பவம்!

இந்தியாவில் அசாம் மாநிலம் கந்தமாள் மாவட்டத்தில் 8 பாடசாலை மாணவர்களின் கண்கள்...

அனுஷ்காவின் அதிர்ச்சி தீர்மானம்: ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி!

உடல் எடை கூடி போனதின் விளைவாக படவாய்ப்புகளை இழந்த அனுஷ்கா: ஒருகாலத்தில்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img