இலஞ்சம் மற்றும் ஊழல் சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் எளிதாக முறைப்பாடு செய்ய, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு புதிய வட்ஸ்அப் (WhatsApp) இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய இலக்கம் 077 777 1954.
முறைப்பாடுகளை விரைவாகப் பெற்று, விசாரணை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதே இந்த புதிய வசதியை அறிமுகப்படுத்தியதன் நோக்கம் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
The Bribery and Corruption Investigation Commission has introduced a new WhatsApp number, 077 777 1954, for the public to easily file complaints about bribery and corruption. The new number aims to expedite the process of receiving complaints and initiating investigations.