Monday, September 15, 2025

“பெயர் குறிப்பிடாத கிரீம்கள் விற்ற வியாபாரிக்கு ரூ.10,000 அபராதம் விதிப்பு…!”

பெயர் மற்றும் உற்பத்தியாளரின் விபரங்கள் குறிப்பிடப்படாத கிரீம் விற்பனை நிலைய உரிமையாளருக்கு அபராதம் கொழும்பு மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி பத்திரன, பெயர் மற்றும் உற்பத்தியாளரின் விபரங்கள் குறிப்பிடப்படாத கிரீம் வகைகளை விற்பனை செய்த விற்பனை நிலையத்தின் உரிமையாளருக்கு நேற்று புதன்கிழமை (10) 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபரான அந்த விற்பனை நிலையத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விற்பனை நிலையம் கொழும்பு 11, புறக்கோட்டையில் அமைந்துள்ளது.

உற்பத்தியாளர் விபரங்கள், காலாவதி திகதி மற்றும் பெயர் குறிப்பிடப்படாத கிரீம்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் குறித்து பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் 1977 என்ற அவசர தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

A fine of Rs. 10,000 was imposed on a shop owner in Colombo for selling cosmetic creams without details of the manufacturer or the product name. This action was taken by the Consumer Affairs Authority following a tip-off, and the fine was ordered by the Colombo Additional Magistrate. The authority has also asked the public to report similar illegal products by calling their hotline.

Hot this week

சாரதி

🔰 வேலையாட்கள் தேவை 🔰 🔖கிளிநொச்சியிலுள்ள பிரபல அரிசியாலை ஒன்றிற்கு பின்வரும் வேலையாட்கள்...

சீன எல்லையில் ரயில் பாதையை இந்தியா விரிவுபடுத்துகிறது!

இந்தியா, சீனா எல்லையில் புதிய ரயில் பாதைகளை அமைக்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்த...

இலங்கையில் அதிர்ச்சி; இணையவழி பாலியல் வர்த்தகத்தால் பகீர் தகவல்!

இலங்கையில் இணையதளங்கள் ஊடாகப் பாலியல் தொழில் தளங்களின் விரைவான வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்குப்...

Technical Officer

*Vijeya builders* Mannar road, veppankulam, Vavuniya Vacancy: office Clark: 2 Technical Officer: 4 More...

வட கொரியாவில் வெளிநாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தால் மரண தண்டனை! – ஐ.நா. அறிக்கை

வட கொரியாவில் தென் கொரியா உள்ளிட்ட வெளிநாட்டுத் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பது,...

Topics

அலுவலக ஆண் மற்றும் பெண் பணியாளர்கள் தேவை

வவுனியா நகர்ப்பகுதியில் பிரபல நிறுவனம் ஒன்றில் அலுவலக ஆண் மற்றும் பெண்...

பசை ஒட்டியதால் பாடசாலை மாணவர்களின் கண்களில் அதிர்ச்சி சம்பவம்!

இந்தியாவில் அசாம் மாநிலம் கந்தமாள் மாவட்டத்தில் 8 பாடசாலை மாணவர்களின் கண்கள்...

அனுஷ்காவின் அதிர்ச்சி தீர்மானம்: ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி!

உடல் எடை கூடி போனதின் விளைவாக படவாய்ப்புகளை இழந்த அனுஷ்கா: ஒருகாலத்தில்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img