மத்திய அதிவேக வீதியில் நேற்று (2) இரவு 11 மணியளவில் இடம்பெற்ற கோரமான விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து, ஒரு லொறியும் பவுசர் வாகனமும் மோதியதில் ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்த இருவரும் லொறியில் பயணித்தவர்கள் எனப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
Two people were killed and one was seriously injured in a road accident on the Central Expressway yesterday around 11 PM. According to police, the accident occurred when a lorry and a bowser collided. Both of the deceased were traveling in the lorry.


