Tuesday, October 14, 2025

மஹிந்திரா நிறுவனத்தின் 5 புதிய SUV கார்கள் அறிமுகம்!

இந்தியாவில் SUV கார்களுக்கான தேவை அதிகரித்துவருவதால், மஹிந்திரா நிறுவனம் அடுத்தடுத்துப் பல புதிய கார்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. வரவிருக்கும் 5 புதிய SUV கார்களின் பட்டியல் இதோ

1 – மஹிந்திரா தார் ஃபேஸ்லிஃப்ட் (3-கதவுகள்) தார் ராக்ஸ் காரின் வடிவமைப்பை ஒட்டி, மேம்படுத்தப்பட்ட பம்பர், புதிய லைட்டுகள், அலாய் வீல்கள் மற்றும் கிரில் ஆகிய அம்சங்களுடன் இந்த கார் வரவிருக்கிறது. உட்புறத் தோற்றத்திலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

2 – மஹிந்திரா XUV700 ஃபேஸ்லிஃப்ட் 2026-ல் மஹிந்திரா XUV700 ஃபேஸ்லிஃப்ட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, புதிய பம்பர், லைட்டுகள் மற்றும் அலாய் டிசைன்களுடன், மூன்று டிஸ்ப்ளே கொண்ட உள்புற அமைப்பைக் கொண்டிருக்கும். தற்போதுள்ள 2.0L பெட்ரோல் மற்றும் 2.2L டீசல் வேரியண்டுகளிலும் இந்தக் கார் கிடைக்கும்.

3 – மஹிந்திரா XEV 7e (மின்சார வாகனம்) XUV.e8 என்ற பெயரில் அறியப்பட்ட இந்த கார், XEV 7e என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில், சீல்டு கிரில், தனித்துவமான லைட் சிக்னேச்சர் மற்றும் மின்சார வாகனங்களுக்கே உரிய வடிவமைப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.

4 – மஹிந்திரா விஷன் S ஸ்கார்பியோ-என் காரின் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு மஹிந்திரா விஷன் S மாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இது 2025-ம் ஆண்டில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

5 – மஹிந்திரா XUV 3XO EV மஹிந்திரா நிறுவனம் தனது XUV 3XO காரின் மின்சாரப் பதிப்பை உருவாக்கும் பணிகளில் தீவிரமாக உள்ளது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 450 கி.மீ வரை பயணிக்கக்கூடிய வகையில் இந்தக் கார் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

Mahindra is set to launch five new SUV models in India to meet the high demand for SUVs. The upcoming models include the Mahindra Thar Facelift (3-door) with an updated design, the Mahindra XUV700 Facelift arriving in 2026, the all-electric Mahindra XEV 7e (previously XUV.e8), the Mahindra Vision S based on the Scorpio-N, and the electric version of the Mahindra XUV 3XO, which will have a 450 km range on a single charge.

Hot this week

வவுனியாவில் மாபெரும் கோலப் போட்டி – 150ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

நேற்றைய தினம், அக்டோபர் 12. 2025 (ஞாயிற்றுக்கிழமை) வவுனியா மாவட்ட செயலகத்தின் அனுமதியுடன்,...

மானிப்பாயில் பதற்றம்: வாகனங்களுக்கு தீ வைத்த மர்மக்கும்பல்!

மானிப்பாய் பொலிஸ் பிரிவின் சண்டிலிப்பாய் வடக்கு பகுதியில், அடையாளம் தெரியாத நான்கு...

அதிர்ச்சிச் சம்பவம்: சடலத்தை பாலியல் வன்புணர்வு செய்த நபர்!

மத்தியப் பிரதேச மாநிலம், புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின்...

பதற்றம்: அளுத்கமவில் திடீர் தீ விபத்து!

அளுத்கம பகுதியில் தீ விபத்து! இன்று திங்கட்கிழமை (13) அதிகாலை அளுத்கம நகரில்...

விசா மாற்றம்: கனடாவுக்குச் செல்ல விரும்புவோருக்கு முக்கிய செய்தி!

கனடாவில் வெளிநாட்டு விசா வழங்கும் நடைமுறைகளில் சில இறுக்கமான மாற்றங்கள் கொண்டு...

Topics

சோகம்: நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்த ஒருவர் உயிரிழப்பு!

கந்தேநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நலயகர் எல்ல நீர்வீழ்ச்சியில் ஒருவர் தவறி விழுந்து...

சாலை விபத்தில் இருவர் பலி

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் இருவர் உயிரிழந்ததாக பொலிஸார்...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் அவ்வப்போது...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img