நீங்கள் வடக்கு மாகாணத்தை சேர்ந்த 30-35 வயதுக்குட்பட்ட நபரா?
தற்போது வடக்கு மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகஸ்தர் ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் 18-30 வயது என்று விண்ணப்பம் கோரப்பட்டிருந்தாலும் அதிசயமாக வயது 35 வரை வயது நீடிப்பு செய்துள்ளார்கள்.
நீங்கள் A/L தகமை கொண்டவராக இருந்து 30 வயதைக் கடந்துவிட்டதே இனி பெரிதாக வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க முடியாதே என்று கவலைகொண்டவராக இருந்தால் இது உங்களுக்கோர் அரியவாய்ப்பு.
👉O/L இல் கணிதம் தமிழ் உட்பட 4C ம் மொத்தமாக 6 பாட சித்தியும் A/L இல் 3பாட சித்தியும் தகமை ஆகும்.
18-30 Age உள்ள நபர்கள் ஏற்கனவே விண்ணப்பம் கோரப்பட்டது தொடர்பாக அறிந்திருப்பார்கள் ஆனால் 30-35 ageகிற்குட்பட்ட நபர்கள் இது தொடர்பாக அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவு.
ஆகவே 30-35 வயதில் உள்ள உங்கள் வடக்கு மாகாணத்தில் உள்ள நண்பர்களுக்கு இதனை பகிர்ந்துகொள்ளுங்கள்.
MSO மேலதிக தகவல்கள் , விண்ணப்பித்தல் தொடர்பாக தகவல்கள் விபரங்களை WhatsApp குழுவில் பெற்றுக்கொள்ள முடியும்.
Kumaran Sharma
0779287616
(WhatsApp)