Tuesday, November 4, 2025

முன்னாள் போராளி சடலமாக மீட்பு!

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானில் வசித்து வந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த போராளியான மகேந்தி என அழைக்கப்படும் இராமப்பிள்ளை கமலராசா, நேற்று (2) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் தனது வீட்டிற்கு முன்னால் உள்ள பலா மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்தியப் பயிற்சிப் பாசறையில் பயிற்சி பெற்ற மகேந்தி, பிற்காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கிய பொறுப்பு வகித்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

அவரது சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Mahendi, a senior LTTE cadre also known as Ramapillai Kamalarasa, was found dead in a suspected suicide yesterday (September 2) in Oddusuddan, Mullaitivu. He was found hanging from a jackfruit tree in front of his house. Mahendi, who trained in India and held a key position within the LTTE, was transferred to Jaffna Teaching Hospital for an autopsy.

Hot this week

DELIVERY RIDERS Vacancy

📢 VACANCY ANNOUNCEMENT – DELIVERY RIDERS (Koombiyo Delivery) Koombiyo Delivery...

திருமண ஏமாற்றில் பாலியல் பலாத்காரம் ; அதிர்ச்சி!

திருமணம் செய்வதாக ஏமாற்றி பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில்...

Office Assistant – Female Vacancy

வவுனியா நகரில் நிறுவனம் ஒன்றில் வேலை வாய்ப்பு Office Assistant - Female Graphic...

யாழில் கோர விபத்து – இடத்திலேயே உயிரிழந்த இளைஞன்!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை தெல்லிப்பழை...

மாணவியை துஸ்பிரயோகம் செய்த பேராசிரியர; பிரதமரின் அதிர்ச்சி வெளிப்பாடு!

விரிவுரையாளர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை தடுத்து வைத்து பாலியல்...

Topics

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருள் வலையம் அம்பலம் – 6 பேர் பிடியில்!

யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் உள்ளிட்ட...

பாடசாலை நேர நீட்டிப்பு தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பு!

பாடசாலை நேரத்தை அரை மணிநேரமாக அதிகரிக்கும் தீர்மானத்தை ரத்து செய்ய அரசாங்கத்திற்கு...

WhatsApp ஊடான நிதி மோசடிகள் அதிகரிப்பு!

WhatsApp வழியாக பணம் கோரும் மோசடி தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக குற்றப்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img