Tuesday, September 16, 2025

மைதானத்தில் இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது!

பொரளை சிறிசர உயன விளையாட்டு மைதானத்தில் கடந்த 7ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடவத்தை பகுதியில் உள்ள விடுதியொன்றில் மறைந்திருந்த போது கொழும்பு மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர், பொரளை சிறிசர உயன விளையாட்டு மைதானத்தில் ஐந்து இளைஞர்களை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Hot this week

உல்லாசத்துக்கு அழைத்த இளைஞர்களைக் கொடூரமாக சித்ரவதை செய்த பெண்!

இந்தியாவில், இரண்டு இளைஞர்களை உல்லாசத்திற்கு அழைத்து, பணம் மற்றும் செல்போனைப் பறித்ததுடன்,...

பிறந்து 15 நாளான பச்சிளம் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்: உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி!

பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை அதன் தாயே குளிர்சாதனப்...

உடைந்த எலும்புகளைச் சரிசெய்ய சீன விஞ்ஞானிகள் கண்டறிந்த புதிய ‘Bone-02’ மருத்துவ பசை!

உடைந்த எலும்புகளைச் சரிசெய்ய சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள புதிய 'எலும்புப் பிசின்'...

முகநூல் காதலனுக்காக 600 கி.மீ பயணித்த பெண்; இரும்புத் தடியால் அடித்துக் கொன்ற காதலன்!

இந்தியாவில் காதலனைச் சந்திப்பதற்காக 600 கிலோமீட்டர் பயணம் செய்த பெண் ஒருவர்...

உலக சாதனை!ஜப்பானில் 100 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு லட்சம் பேர்…

ஜப்பானில் 100 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளதாக அந்த...

Topics

உல்லாசத்துக்கு அழைத்த இளைஞர்களைக் கொடூரமாக சித்ரவதை செய்த பெண்!

இந்தியாவில், இரண்டு இளைஞர்களை உல்லாசத்திற்கு அழைத்து, பணம் மற்றும் செல்போனைப் பறித்ததுடன்,...

உடைந்த எலும்புகளைச் சரிசெய்ய சீன விஞ்ஞானிகள் கண்டறிந்த புதிய ‘Bone-02’ மருத்துவ பசை!

உடைந்த எலும்புகளைச் சரிசெய்ய சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள புதிய 'எலும்புப் பிசின்'...

முகநூல் காதலனுக்காக 600 கி.மீ பயணித்த பெண்; இரும்புத் தடியால் அடித்துக் கொன்ற காதலன்!

இந்தியாவில் காதலனைச் சந்திப்பதற்காக 600 கிலோமீட்டர் பயணம் செய்த பெண் ஒருவர்...

உலக சாதனை!ஜப்பானில் 100 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு லட்சம் பேர்…

ஜப்பானில் 100 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளதாக அந்த...

கனடாவில் வீட்டு விற்பனை அதிகரிப்பு!

கனடாவில் வீட்டு விற்பனையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆகஸ்ட் மாதத்தில்,...

படுக்கையில் உயிரிழந்த பெண்: பிரேதப் பரிசோதனையில் வெளியான உண்மை!

படுக்கையில் இறந்து கிடந்த பெண்ணின் சடலம் மீதான பிரேத பரிசோதனையில், அவர்...

திவுலப்பிட்டிய பகுதியில், மாணவர்களுக்கு இலத்திரனியல் சிகரட்டுகளை விற்பனை செய்த பெண் கைது

கம்பஹா - திவுலப்பிட்டியவில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு இலத்திரனியல் சிகரெட்டுகளை விற்பனை...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img