Monday, September 22, 2025

யாழ்ப்பாணத்தில் உணவக கழிவு நீரை வெளியேற்றியவருக்கு அபராதம்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறைப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் கழிவு நீரை வீதியில் வெளியேற்றிய குற்றச்சாட்டுக்காக, அந்த உணவகத்தின் உரிமையாளருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த உணவகத்தின் உரிமையாளர், கழிவு நீரை முறையான கழிவு நீர் தொட்டியில் விடாமல், வெளிச் சூழலில் வெளியேற்றியுள்ளார்.

இது தொடர்பாக, உணவுக்கழிவுகளை முறையின்றி தேங்க அனுமதித்தமை, சுகாதாரச் சான்றிதழ் இல்லாமல் உணவுகளைக் கையாண்டமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, பருத்தித்துறை நகரசபையின் பொது சுகாதாரப் பரிசோதகர், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தார்.

இந்த வழக்கு வியாழக்கிழமை (28) விசாரணைக்கு வந்தபோது, உணவக உரிமையாளர் தன் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டார்.

இதனையடுத்து, அவரை கடுமையாக எச்சரித்த நீதவான், 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

The owner of a restaurant in Jaffna’s Point Pedro has been fined 20,000 rupees for discharging wastewater onto the street. The fine was imposed after a case was filed by the Point Pedro Urban Council’s Public Health Inspector, who also accused the owner of allowing food waste to accumulate and handling food without a valid medical certificate. The owner pleaded guilty to the charges, leading to the court’s verdict and stern warning.

Hot this week

கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சிக்கல்!

பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கணினி அமைப்பு செயலிழப்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்,...

யாழ் வைத்தியசாலையில் அனைவரையும் நெகிழ வைத்த அதிசய பாசம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றுமாலை (19) இதயத்தை வருடும் அரிதான, பலரையும்...

திடீர் தீவிபத்து: நாவலப்பிட்டியில் முச்சக்கரவண்டி தீயில் கருகியது!

நாவலப்பிட்டியிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி தீப்பற்றி எரிந்தது. நாவலப்பிட்டியிலிருந்து ஹட்டன் நோக்கிப்...

கள்ளக்காதலுக்கு தீர்ப்பு: நாயை ஏவி பழிதீர்த்த கணவன்!

துரைப்பாக்கம் சென்னையை அடுத்த கண்ணகி நகரை சேர்ந்தவர் நாகராஜன் (30 வயது) இவருக்கும்...

மோதிவிட்டு தப்பிய கார்; சிசிடிவி உதவியால் கனகராயன்குளத்தில் இருவர் கைது!

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் மோட்டார் வாகனம் மோதி குடும்பப் பெண் ஒருவர்...

Topics

இன்றைய வானிலை

இலங்கையின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அத்துடன் காலி, மாத்தறை, கண்டி,...

புத்தளம் லொறி விபத்து: மோட்டார் சைக்கிளுடன் மோதி ஒருவர் பலி!

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில், பாலாவிய சந்திக்கு அருகில், புத்தளத்திலிருந்து...

டீ மற்றும் தண்ணீர்… எது முதலில்? நிபுணர்களின் ஆச்சரியமூட்டும் அறிவியல்!

டீக்கு முன் தண்ணீரா? நிபுணர் கூறிய அறிவியல் காரணம் நம்மிள் பலர் பொதுவாகவே...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img