யாழ்ப்பாணத்தில் பிறந்து வெறும் ஐந்து நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 28ஆம் திகதி பிறந்த இந்த சிசுவின் உடலம் மீதான மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.
சிகிச்சைகளின் அடிப்படையில், சிசுவின் மரணம் சுவாசக்குழாய் மற்றும் இருதயத்தில் ஏற்பட்ட நோய் நிலைமையினால் ஏற்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
A five-day-old male infant has died in Jaffna. The baby, born on August 28th, passed away due to a respiratory and cardiac condition, according to the sudden death inquest conducted by Sudden Death Inquirer Namasivayam Premkumar.