Thursday, September 4, 2025

வாகன விபத்தில் இளைஞர் படுகாயம்!

திருகோணமலை-கிண்ணியா பிரதான வீதியில் நேற்று (31) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிண்ணியா பிரதான வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் படுகாயமடைந்த இளைஞன், முதலில் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்தில் காயமடைந்தவர் கிண்ணியா, மாலிந்துரை பகுதியைச் சேர்ந்த இளைஞன் எனத் தெரியவந்துள்ளது. இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

A young man was seriously injured in a motorcycle accident on the Trincomalee-Kinniya main road yesterday. The accident occurred when two motorcycles collided head-on. The victim was first admitted to the Kinniya Base Hospital and was later transferred to the Trincomalee General Hospital for further treatment. The injured man has been identified as a resident of the Malinthurai area in Kinniya. The Kinniya police are conducting further investigations into the incident.

Hot this week

போலி இலக்கத் தகடுடன் கார் ஓட்டிய பெண் வைத்தியர் கைது!

கண்டி நகரில், போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட கார் ஒன்றை ஓட்டி...

52 வயது காதலிக்கு 26 வயது காதலன் செய்த கொடூரம்!

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், மெயின்புரி மாவட்டத்தில், இன்ஸ்டாகிராமில் தன்னை இளமையாகக்...

சொந்த மகளையே கர்ப்பமாக்கிய தந்தை; பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கொடூர சம்பவம்!

கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டம், பிரியப்பட்டணா தாலுகாவில் உள்ள பெட்டதபுரா பொலிஸ்...

புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளி குறித்த விபரம் வெளியானது!

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று நள்ளிரவு வெளியானதைத் தொடர்ந்து,...

யாழ்ப்பாணத்தில் பச்சிளம் சிசு திடீர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் பிறந்து வெறும் ஐந்து நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது....

Topics

பட்டம் விட்டு விளையாடிய 7 வயது சிறுவனுக்கு நேர்ந்த விபத்து!

யாழ்ப்பாணம், சுன்னாகம் தெற்குப் பகுதியைச் சேர்ந்த 7 வயதுச் சிறுவன் ஒருவன்,...

மீண்டும் டெங்கு வைரஸ் தீவிரமடைந்துள்ளது!

இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில், இலங்கை முழுவதும் 36,708 டெங்கு...

முன்னாள் போராளி சடலமாக மீட்பு!

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானில் வசித்து வந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த போராளியான...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img