Thursday, November 6, 2025

வைல்டு கார்டு சர்ப்ரைஸ்: விரைவில் வீட்டுக்குள் நுழையும் புதுப் போட்டியாளர் யார்?

பிக் பாஸ் 9-வது சீசன் ஆரம்பித்து தற்போது இரண்டாவது வாரம் நகர்ந்துகொண்டிருக்கிறது. ஆனாலும், நிகழ்ச்சிக்கு எதிர்பார்த்த அளவுக்கான வரவேற்பு இன்னும் கிடைக்காத நிலையே காணப்படுகிறது.

தற்போது இந்த ஷோவில் இருக்கும் போட்டியாளர்களின் செயல்பாடுகளும் தொடர்ந்து விமர்சனங்களைப் பெற்று வருகின்றன. அத்துடன், சில போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியை 18+ ஷோவாக மாற்றி வருவதாகவும் நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

The 9th season of Bigg Boss is currently in its second week, but the show has not received the expected level of audience reception. Furthermore, the actions of the current contestants are drawing continuous criticism, with many netizens suggesting that some are turning the show into an 18+ program, leading to news about a potential new wild card entry.

Hot this week

யாழில் காணாமல் போன சிறுமி; பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு!

யாழ்ப்பாணத்தில் தமது மகளைக் காணவில்லை எனச் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பெற்றோர்...

தாயின் கண் முன் இளைஞன் நிர்வாணமாக்கி சித்திரவதை; பிரதான சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவனை, தாயின் கண் முன் நிர்வாணமாக்கி, சித்திரவதைக்கு உள்ளாக்கிய...

யாழில் பால் குடித்துவிட்டு உறங்கிய 3 மாதக் குழந்தை உயிரிழப்பு!

  யாழ்ப்பாணத்தில் 3 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கு,...

காதலை நிராகரித்த மாணவிக்கு மீதான கொடூரம்; கொதிக்கும் எண்ணெய் ஊற்றி தாக்கிய காதலன்!

கரூர் மாவட்டத்தில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்குக் கொடூர தண்டனை கொடுத்த...

யாழில் மாணவிகளையும் இலக்காகக் கொண்ட ஆபத்தான கும்பல்

போதைப்பொருட்களைக் கடத்துவதற்காக யாழ். மாவட்டத்தில் உள்ள மாணவிகள் மற்றும் அரசாங்க ஊழியர்களும்...

Topics

அதிபரின் செயல் அம்பலம்; ஹோட்டல் பின்புறத்தில் புதைக்கப்பட்ட பொருள்

அநுராதபுரம், எப்பாவல பிரதேசத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றின் அதிபர், ஒரு...

கடலில் மூழ்கி இளைஞன் காணாமல் போனார்!

கந்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலல்ல கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர்...

புத்தளத்தில் பெருமளவு கஞ்சா பொதி கைப்பற்றி மீட்பு!

கற்பிட்டி உச்சமுனை களப்பு பகுதியில் பெருந்தொகையான கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img