வலஸ்முல்ல பகுதியில் 2 கிலோ 755 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் வலஸ்முல்ல பொலிஸ் பிரிவின் மொரகந்த கொடவெவ அருகே இந்த நபரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் வலஸ்முல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து வலஸ்முல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Police have arrested a 33-year-old man from Walasmulla with 2.755 kilograms of heroin. The arrest was made by a team from the Mannar Crimes Investigation Division in the Moragandagedawewa area of the Walasmulla police division. The Walasmulla police are conducting further investigations.