Tuesday, October 21, 2025

21 மாணவர்கள் கைது; பல்கலைக்கழகத்திலிருந்து உடனடி வெளியேற்றம் அறிவிப்பு

ருஹுணு பல்கலைக்கழக விவசாய பீடத்தில் இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் அறுவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தின் காரணமாக, விவசாய பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை உடனடியாகப் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Six people were injured and hospitalized following a clash between two student groups at the Faculty of Agriculture of Ruhuna University. Police have confirmed that 21 individuals have been arrested in connection with the incident, and as a result, second and third-year students of the faculty have been instructed to vacate the university premises immediately until further notice.

Hot this week

தமிழர் பகுதியில் இளம் குடும்பஸ்தருக்கு நடந்த பெரும் கொடூரம்; துயரில் கதறும் குடும்பம்

கிளிநொச்சி, அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் - ஈச்சங்குளம் பகுதியில் இளைஞர்...

Vacancy Preschool Teacher

🎨👩‍🏫 We Are Hiring – Preschool Teacher 👩‍🏫🎨 Join our...

Vacancy Available

🔰 பதவி வெற்றிடம் 🔰 🔖பிரபல நிறுவனமொன்றின் கிளைகளில் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கான...

கைக்குட்டைகளை பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்ட பெண்கள் கைது!

கைக்குட்டைகளை விற்பனை செய்வதாகக் கூறி தங்க சங்கிலி மற்றும் பணப்பைகளைத் திருடிய...

மதுபோதையால் ஏற்பட்ட துயரச் சம்பவம்!

சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள தங்கபுரம் பகுதியில் நேற்று (20) இரண்டு மோட்டார்...

Topics

பிரியாணிக்காக ஏற்பட்ட கொடூரம்; துடித்தபடி உயிரிழந்த நபர்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சைவ பிரியாணிக்கு பதில் தவறுதலாக அசைவ பிரியாணி கொடுத்த...

செயலிழந்த அரச இணைய சேவைகள் மீண்டும் வழமைக்கு வந்தன.

'இலங்கை அரச கிளவுட்' சேவையில் ஏற்பட்டிருந்த சிக்கல் நிலை தற்போது முழுமையாக...

தமிழ் பாடசாலைகளுக்கு இன்று சிறப்பு விடுமுறை அறிவிப்பு

நேற்றைய தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img