Tuesday, November 25, 2025

மனைவியின் தலையை வெட்டி கணவன் வெறிச்செயல்: வெளிநாட்டில் இருந்து வந்தவர் கொடூரம்!

கம்பஹா, மீரிகம பிரதேசத்தில் 2 பிள்ளைகளின் தாயான தனது மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவர் நேற்று மாலை பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.

மீரிகம ரெண்டபொல என்ற இடத்தில், வீட்டுக்கு அருகில் 33 வயதான தக்சிலா தில்ருக்ஷி என்ற இரண்டு பிள்ளைகளின் தாய் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இந்தக் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொல்லப்பட்ட பெண், நேற்று மதியம் அவரது வீட்டிற்கு அடுத்த வீட்டின் முற்றத்தில் வெட்டிக் கொல்லப்பட்டதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அத்துடன், அவரது கழுத்து அறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கொலையை செய்தவரின் கணவர் சிறிது காலம் வெளிநாட்டில் இருந்துவிட்டு, ஒரு மாதத்திற்கு முன்பு தான் நாட்டுக்குத் திரும்பியுள்ளார். இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மீரிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

In Mirigama, Gampaha, a man who recently returned from abroad surrendered to the police after allegedly murdering his wife, a mother of two. The incident reportedly occurred during a domestic dispute, and the woman’s throat was found to be slit. Mirigama police are currently investigating the case.

Hot this week

பாசிக்குடா கடலில் நீராட சென்றவர் மாயம்

கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாசிக்குடா கடற்கரையில் நீராடச் சென்ற நபரொருவர் அலைகளில்...

ஜனாதிபதி அனுர குமாரவின் பிறந்த நாள் இன்று

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 57 ஆவது பிறந்தநாள் இன்று (24)...

சரிகமப இறுதிச்சுற்று; இலங்கை இளைஞனுக்கு இரண்டாம் இடம்

இந்தியாவின் தமிழ்நாட்டின் முன்னணி இசைப் போட்டியான ஜீ தமிழ் ‘சரிகமப’ நிகழ்ச்சியின்...

குடும்பத்தை அழித்து தந்தை தற்கொலை

இந்தியாவில் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு...

யாழ் பருத்தித்துறை வைத்தியசாலையில் இரவு களவரம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குள் கத்தியுடன் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர்...

Topics

மிதிகம வர்த்தகர் உட்பட 7 பேரைக் கொல்ல திட்டமிட்டவர் கைது

மிதிகம பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் உட்பட ஏழு பேரை கொலை செய்யத்...

பேருந்துகளில் வங்கி அட்டை கட்டணம் இன்று முதல் ஆரம்பம்

பயணிகள் பேருந்துகளில் பயணிக்கும் போது பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு வங்கி அட்டைகள்...

முச்சக்கர வண்டி மீது மரம் விழுந்து ஒருவர் பலி

மாவனெல்லை - ரம்புக்கனை வீதியின் தலகொல்ல பகுதியில் நேற்று (23) இடம்பெற்ற...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img