யாழ்ப்பாணத்தில் வலிப்பு ஏற்பட்ட இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் தெற்கு, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 29 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்:
கடந்த நவம்பர் 7ஆம் திகதி காலை 9.00 மணிக்கு குறித்த இளைஞனுக்கு வலிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் 10.30 மணிக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (நவம்பர் 10) காலை உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
A 29-year-old youth from Kopay South, Kopay, has died today (November 10th) while receiving treatment at the Jaffna Teaching Hospital after suffering a seizure.
The incident occurred on November 7th at 9:00 AM when the youth suffered a seizure. He was subsequently admitted to the Jaffna Teaching Hospital at 10:30 AM. Unfortunately, he succumbed to his illness this morning while undergoing treatment. The death inquiry was conducted by the Inquirer into Sudden Deaths, Namasivayam Premakumar.
Would you like to know if there is an update on the official cause of death?



